மேலும் அறிய

Fahadh - Nazriya: எங்க ஈத் பெருநாள் இப்படி போச்சு.. ஏஜெண்ட் அமர் கொடுத்த சூப்பர் அப்டேட்..

Fahadh Faasil- Nazriya Nazim: தனது குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் ஒரு கியூட் நடிகை என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது நஸ்ரியா நசீம். இவர் தனது திருமணத்திற்கு  பிறகு திரைப்படங்களில் நடிக்க பிரேக் எடுத்துக்கொண்டாலும் இன்றும் யாராலும் அவரது சுட்டித்தனமான நடிப்பை மறக்கவே முடியாது.

நடிகை நஸ்ரியா நசீம் - பகத் பாசில் இருவரும் மலையாள திரையுலகின் ஸ்டார் ஜோடிகள். பெங்களூர் நாட்கள் மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் ஆகஸ்ட் 2014ம் மணமுடித்துக்கொண்டனர். அன்றை போலவே இன்றும் இவர்கள் இருவரும் கியூட் ஜோடிகள்தான்.

நஸ்ரியா - பகத் பாசில் ஜோடி பக்ரீத் பண்டிகையன்று தங்களது குடும்பத்துடன் புன்னகையோடு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். நஸ்ரியா மிகவும் பாரம்பரியமான உடையிலும், பகத் பாசில் ஒரு ஜீன்ஸ் ஷர்ட் அணிந்தும் மிகவும் அழகாக போஸ் கொடுத்து இருந்தனர்.

View this post on Instagram
 
A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்னிந்திய திரையுலக ஸ்டார்களான மோகன்லால், மகேஷ் பாபு, சிரஞ்சீவி போன்ற பலரும் தங்களது ரசிகர்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பிரேக் எடுத்து கொண்ட நஸ்ரியா நடிகர் நானி ஜோடியாக Ante Sundaraniki என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தெலுங்கு  திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது. அவர் அங்கும் அவரது நடிப்பு திறமையால் பல வெற்றி படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

நஸ்ரியா ஒரு புறம் திரையுலகை கலக்கி வருகிறார் என்றால் அவரது கணவர் பகத் பாசில் மறுபுறம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார். உலக நாயகன் நடிப்பில் வெளிவந்து சரியான வசூலை ஈட்டிய விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையால் ரசிகர் மனதை  கொள்ளையடித்து விட்டார். அவர் நடித்த புஷ்பா திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!

இந்த பக்ரீத் பண்டிகை நஸ்ரியா - பகத் பாசில் குடும்பத்திற்கு ஓர் நிறைவான பண்டிகையாக அமைந்திருக்கும். இந்த சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை அள்ளி குவித்து பக்ரீத் தின வாழ்த்துக்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.  

இன்று போல் என்றும் இவர்கள் இருவரும் சந்தோஷமாகவும், வெற்றியோடும் வாழ வாழ்த்துக்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget