மேலும் அறிய

Radhika In Trailer Launch : ”தென்னிந்தியாவைப் பாத்து எல்லாரும் பயப்படுறாங்க” : விக்ரம் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ராதிகா..

விஜய் சேதுபதியை பார்த்து பேபி எல்லாம் ஓகேயா பேபி என்று கேட்க அரங்கமே அதிர்ந்தது. பின்னர் அனிருத்தை பார்த்து "அனி நீ ராக் ஸ்டார் யா" என்று கூற அரங்கம் அடங்கவே ஐந்து நிமிடம் ஆனது.

நடைபெற்றுவரும் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகை ராதிகா சரத்குமார் சரவெடியாக பேச அரங்கம் கைதட்டி ஓய்ந்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் 'விக்ரம்'. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியிருக்கிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ட்ரெயிலர் விழாவில், விஜய் சேதுபதி, உதயநிதி, சிலம்பரசன், அனிருத், இயக்குநர் பா. ரஞ்சித், மகேந்திரன், ரோபா ஷங்கர், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார் தென்னிந்தியாவை பார்த்து வட இந்தியா அஞ்சுவதாக கூறினார்.

மேடையில் எறிய அவர் விஜய் சேதுபதியை பார்த்து பேபி எல்லாம் ஓகேயா பேபி என்று கேட்க அரங்கமே அதிர்ந்தது. பின்னர் அனிருத்தை பார்த்து "அனி நீ ராக் ஸ்டார் யா" என்று கூற அரங்கம் அடங்கவே ஐந்து நிமிடம் ஆனது.

Radhika In Trailer Launch : ”தென்னிந்தியாவைப் பாத்து எல்லாரும் பயப்படுறாங்க” : விக்ரம் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ராதிகா..

இந்தி திணிப்பு சர்ச்சையால் தற்போது வெளிவரும் திரைப்பட பிரபலங்களின் கருத்துக்களை குறித்து பேசினார். "சவுத்த பார்த்து எல்லாரும் பயப்புடறாங்க, இது கமல் சாருக்கே தெரியும், அவரு அங்க போகும்போதுகூட எல்லாரும் பயந்தாங்க", என்று பேசி மைலேஜ் ஏற்றினார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், கமல் நடித்த விருமாண்டி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு மதுரையில் கோர்ட் சூட் போட்ட கமலை இயக்க ஆசை. மதுரையில் கமலை வைத்து சம்பவம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, விரைவில் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Radhika In Trailer Launch : ”தென்னிந்தியாவைப் பாத்து எல்லாரும் பயப்படுறாங்க” : விக்ரம் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ராதிகா..

முன்னதாக, கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் பட்டியலை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ட்ரெய்லர் வெளியாகி நாலாபக்கமும் தீயாக பரவிவரும் நிலையில், கமலஹாசனை இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா என ரசித்து வருகின்றனர். விஜய் சேதுபதியும், ஃபகத் பாசிலும் கூட மாஸ் செய்திருப்பதாக ஃபயர் விட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget