மேலும் அறிய

Ethirneechal Gunasekaran: மாஸாக என்ட்ரி கொடுக்கும் ’எதிர்நீச்சல்’ குணசேகரன்..நடந்து வரும் காட்சி வைரல்!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த குணசேகரன் என்ட்ரி சீனை எதிர்நீச்சல் சீரியல் புரோமோவில் வெளியிட்டுள்ளது.

மீண்டும் மாஸா வரப்போகிறார் குணசேகரன் என்பதை எதிர்நீச்சல் நீரியல் புரோமோவில் கூறப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆணாதிக்கம் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக போராடும் குடும்ப பெண்களின் வாழ்க்கையை கூறும் இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டரும் பெரிதாக மக்களை கவர்ந்தது. டிஆர்பியிலும் எதிர்நீச்சல் சீரியல் முன்னணியில் இருந்து வந்தது. 

இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக முக்கிய ரோலில் நடித்த மாரிமுத்து கடந்த 8ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இழப்பு திரைத்துறையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது. எதிர்நீச்சல் சீரியலின் பிரதான கேரக்டராக இருந்த ஆதிகுணசேகரனை கட்சிதமாக தனது நடிப்பில் காட்டி ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் மாரிமுத்து. அவரது மறைவு திரைத்துறை மட்டும் இல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த குணசேகரன் யார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் வைத்து வந்தனர். 

ஆனால், ஆதிகுணசேகரன் கேரக்டரையும் யாராலும் மாற்றியமைக்க முடியவில்லை என்பது சீரியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆதிகுணசேகரன் இல்லாமல் சீரியல் பார்க்க விரும்பவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். மாரிமுத்து இறப்பால், ஆதிகுணசேகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுவதாக இயக்குநர் காட்டி இருப்பார். ஆதிகுணசேகரனை அவரது தம்பிகள் தேடி அலைவது இதுவரை வந்த எபிசோடுகளில் காட்டப்பட்டது. 

இந்த நிலையில் ஆதிகுணசேகரின் ரீ எண்ட்ரி புரோமோவை சீரியல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ஈஸ்வரி, ஜனனியிடம் அவர் எப்போது வருவார் என கேட்பதும், அதற்கு ஈஸ்வரி, குணசேகரன் ஏற்கெனவே கிளம்பி விட்டார் வந்து கொண்டிருக்கிறார். நாம் எதையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என கூறுகிறார். இதற்கிடையே குணசேகரன் நடந்து வருவது போன்ற காட்சிகளும், பின்னணியில் ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடலான களவாணி கண்ணையா பாடலும் இடம்பெற்றுள்ளது. 

மாஸ் எண்ட்ரியாக ஆதிகுணசேகரன் வருவார் என்ற கேப்ஷனையும் எதிர்நீச்சல் சீரியல் வெளியிட்டுள்ளது. இதனால், ஆதிகுணசேகரன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆதிகுணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க அணுகியதாகவும், அவரே ஆதிகுணசேகரனாக வருவார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இதனால் ஆதிகுணசேகரனி பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க: Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!

Hitler Movie FirstLook: இனி விஜய் ஆண்டனியின் ராஜ்ஜியம் தான்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் 'ஹிட்லர்' ஃபர்ஸ்ட் லுக்

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget