இயக்குனர் சிகரத்தின் கண்டுபிடிப்புகள் நடிகர்கள் மட்டுமா?


தமிழ் சினிமாவின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இயக்குநர் சிகரத்தின் கண்டுபிடிப்புகள் நடிகர்களாக மட்டும் தான் இருக்க வேண்டுமா? என்ன அவர்கள் இயக்குநர்களாகவும் இருக்கலாம். அப்படி மோதிர கையால் கொட்டு வாங்கியவர் தான் தமிழ் சினிமாவின் சிறந்த கதை சொல்லியான இயக்குநர் விசு. அந்த மேலும் படிக்க,


மாமன்னன் படம் குறித்து தனபால் பேட்டி:


மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுக முன்னாள்  சபாநாயகர் தனபால் அவர்களின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாக தற்போது விவாதம் எழுந்துள்ளது.சேலத்தில் ராசிபுரம் தொகுதி எம், எல் .ஏ வாக இருந்தவர் தனபால். தனபாலின் தொகுதியான ராசிபுரம் படத்தில் காசிபுரம் என்று படத்தில் மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து  தனபால் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க,


கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் காம்போ:


ஸ்ருதி ஹாசன் மற்றும் அவரது தந்தையான கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமான உறவு எப்போதும் ஸ்பெஷல் ஆனதுதான். இருவரும் சேர்ந்து குழந்தைகளைப் போல் மேடைகளில் ஆடுவது, சேர்ந்து பாடல் வரிகளை எழுதுவது என்று செம ஜாலியாக இருக்கும் தந்தை மகள் காம்போ இது. தற்போது இந்த தந்தை மகள் காம்போ இணையதளத்தில் மேலும் படிக்க,


விக்ரம் மேக்கப்:


தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. ‘இதில் விக்ரம் ஆள் அடையாளம் தெரியாமல் யாரோ போல் இருக்கிறார், மேலும் படிக்க,


காதலனுக்கு முத்தம்:


தனது காதலனின் பிறந்தநாளன்று இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து  மிக உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். மேலும் படிக்க, 


எதிர்நீச்சல் ரேட்டிங்:


எதிர் நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மிகவும் ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன்  ஏகப்பட்ட திருப்பங்களுடன் மிகவும் சஸ்பென்ஸாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஜனனியும், சக்தியும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் தொடர்ச்சியாக எபிசோடில் மேலும் படிக்க,


சாரா அலிகான் சர்ச்சை:


இஸ்லாமியரான சாரா அலிகான் கடந்த 2020 ஆம் ஆண்டு  காசி விஸ்வநாதர் கோயிலில் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழைய தடை உள்ளது. அதனால் சாரா அலிகான் செயலுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் படிக்க,


கேரளாவைச் சேர்ந்த பிரியாமணி கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். படத்தில் முத்தமிடுவது தொடர்பான காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நடிகை பிரியாமணி மேலும் படிக்க,


இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மேலும் படிக்க,


இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாச் போட்டி ஒன்றில் எதிரணி வீரர்கள் இருவருக்கும் முத்தம் கொடுப்பது தொடர்பான டாஸ்க் ஒன்றை கொடுத்தனர். ஆகான்ஷா மற்றும் ஜத் ஹாதிக் இதனை செய்ய மறுப்பார்கள் என நினைத்தனர். ஆனால் மேலும் படிக்க,