மேலும் அறிய

enemy | தீபாவளிதான் ’எனிமி’ ப்ளானா? - ரஜினியுடன் மோதும் விஷால் , ஆர்யா!

முன்னதாக  எனிமி படத்தின் ‘பத்தல’ , லிட்டில் இந்தியா, டும் டும் டும் உள்ளிட்ட  பாடல்கள்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடித்திருந்தனர். அவர்களின் காம்பினேஷனுக்கு  ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் மற்றொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்‌ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார். படத்திற்கு எனிமி என பெயர் வைத்துள்ளனர். முன்னதாக படம் ஆயுதபூஜை அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த, மாநாடு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் தீபாவளி ரேஸில் பங்கேற்கும் நிலையில், எனிமி படமும் அதனுடன் இணைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

 முன்னதாக  எனிமி படத்தின் ‘பத்தல’ , லிட்டில் இந்தியா, டும் டும் டும் உள்ளிட்ட  பாடல்கள்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல கடந்த ஜூலை மாதம் படத்தின் டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்தது. சிறையிலிருந்து தப்பிக்கும் ஆர்யாவை தனது அதிரடி ஆக்‌ஷன் மூலமாக எதிர்க்கும் நாயகனாக டீஸரில் காட்டியிருந்தனர். எனிமி படத்தில்  ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர்.

எனிமி  படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.இந்த படம் ஆர்யா நடிப்பில் உருவாகும் 32 வது படமாகும். விஷாலுக்கு 30 வது படமாக தயாராகி வருகிறது.ஆர்யா மற்றும் விஷால் இருவருமே நீண்ட கால நண்பர்கள்தான். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னால் பல மேடைகளிலும் கூட  ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் இயல்பான ஒன்றுதான்.ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்த விவரத்தையும் கூட விஷால்தான்  “நான் மாமா ஆகிட்டேன்” என ட்வீட் செய்து உலகறிய செய்தார். அந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள்.  இந்நிலையில் இவர்கள் காம்போவில் வெளியாகவிருக்கும் எனிமி படம் இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget