மேலும் அறிய

பிரபல படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 50 சதவீதம் சலுகை அறிவித்த தியேட்டர்!

த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாக உள்ள நவம்பர் 18ம் தேதி அன்று த்ரிஷ்யம் படத்திற்கு ஐநாக்ஸ் திரையரங்குகளில் 50 சதவீதம் சலுகை அறிவித்துள்ளது.

மலையாளத்தில் சுப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் :

மோகன்லால் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லாலுடன் மீனா, ஆஷா ஷரத், நீரஜ் மாதவ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் ஜானரில் பல திருப்பங்களுடன் உருவான திரிஷ்யம், திரையரங்குகளில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இந்திய திரையுலகையே பிரமிக்க வைத்த இந்தப் படத்துக்கு சிறப்பான விமர்சனங்களும் கிடைத்தன.

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by INOX (@inoxmovies)

பல மொழிகளில் ரீமேக்கான த்ரிஷ்யம் :

 எந்தவொரு அலட்டலும் இல்லாமல் மிடில் கிளாஸ் ஹீரோவாக மோகன்லால் நடிப்பில் அசத்தியிருப்பார். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற டைட்டிலில் ரீமேக்காகி வெற்றிப் பெற்றது. அதேபோல், தெலுங்கு, இந்தி மொழிகளில் ' த்ரிஷ்யம் ' என்ற டைட்டிலில் ரீமேக்கானது. ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாஸ் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்துக்கு, இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு வெளியானது.

இந்தியில் வெளியாக உள்ள இரண்டாம் பாகம் :

இந்தியில் த்ரிஷ்யம் திரைப்படத்தில் அஜய் தேவ்கான் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் பெண் போலிஸ் கதாபாத்திரத்தில் தபு நடித்து 2015ஆம் ஆண்டு வெளியானது, இதன் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாம் பாகத்துக்கான டீசரை நடிகர் அஜய்தேவ் கன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் ரீலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியில் ரீமேக்காகியுள்ள 'திரிஷ்யம் 2' நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அப்டேட்டால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தும் நிலையில், படம் வெளியாக உள்ள நவம்பர் 18ம் தேதி அன்று த்ரிஷ்யம் படத்திற்கு ஐநாக்ஸ் திரையரங்குகளில் 50 சதவீதம் சலுகை அளித்துள்ளது. இணையத்தில் புக் செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை ஏற்படுவதாக இருக்கும் என ஐநாக்ஸ் திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget