மேலும் அறிய

Watch Video: ஓனரா இருந்தா ஓரமா போ.. புலி கூட்டத்துக்குள் ஓடி விளையாடிய சுட்டி நாய்! வைரல் வீடியோ!!

புலி கூட்டத்தின் நடுவே ஓடி விளையாடிய சுட்டி நாயின் வீடியோ இணையத்தில் ஷேர் செய்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சி பதிவு!

பல நேரங்களில் விலங்குகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தில் விடும். புலி இனம் ஒன்றானாலும், ஒவ்வொரு புலிகளும் தங்களுக்குள் தனித்துவமான குணங்களை வைத்துள்ளது. அவை செய்யும் குறும்புகளும், சில செயல்களை அவ்வளவு அழகாக இருக்கும். நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி ஒரு வீடியோ இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger (@tiger__bigfan)

புலி கூட்டதின் நடுவே விளையாடு நாய்:

நாம் வியந்து பார்க்கும் விலங்குகள் காட்டில் வாழ்பவை; அவைகளை கண்டு அச்சம் கொள்வோம்; ஆனால், அவ்விலங்குகள் குழந்தை போல நம்மை வியப்பில் ஆழ்த்தும். யானைகள் குழந்தைகள் போல மனம் கொண்டது என்று சொல்வார்கள். நாய் மனிதனுக்கு சிறந்த நண்பன், உற்ற தோழன், நாய் செல்லப்பிராணியாக வளர்ப்பது ரொம்பவே ஜாலியானது; எப்போதும் ஓர் உயிர் நம் மீது எதிர்பாராமல் அன்பு செலுத்த இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். Golden Retriver ரக நாய்கள் பொதுவாக எல்லாரிடலும் மிகவும் அன்பாக பழகக்கூடியதாகும். சுட்டி நாய் ஒன்று இணையத்தில் அனைவரின் மனதை கொள்ளயடித்து கொண்டிருக்கிறது. 

இன்ஸ்டாகிராம் பயனர் tiger__bigfan பக்கத்தில் புலிகளை சுற்றி நாய் ஒன்று அச்சமின்றி சுற்றித்திரியும் வீடியோ அனைவரிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger (@tiger__bigfan)

 இன்ஸ்டாகிராம் பயனர் தன் பதிவில் "நாயின் தாயாக  பல புலி குட்டிகளை வளர்ப்பது எளிதானது அல்ல." என்று குறிப்பிட்டுள்ளார். 

புலிகள் நடுவே அச்சமின்றி நாய் ஓடி விளையாடும் காட்சியும், அந்த நாயை புலிகள் ஏதும் செய்யவில்லை என்பதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த வீடியோ ஐம்பதாயிரத்திற்கும் மேல் லைக் பெற்றுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget