மேலும் அறிய

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஷங்கர்!

ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக இயக்குநர் ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினி நடித்த எந்திரன் , 2.0 ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கர்  நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியகையுள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்தபடியாக தலைவர் 173 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173 ஆம் படம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக சுந்தர் சி இந்த படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்மையில் தலைவர் 173 படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

தற்போதைய நிலை என்ன ?

சிபி சக்கரவர்த்தி ரஜினிக்காக எழுதிய திரைக்கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாடதால் தலைவர் 173 படத்திற்கு அவர் அஸ்வத்  மாரிமுத்துவை அனுகியுள்ளதாகவும். அதே நேரம் சிபி சக்கரவர்த்தி கதையில் திருப்தி ஏற்பட்டால் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் மற்றும் ஷோபனா நடிக்க இருப்பதாகவும் , ரஜினியின் மகனாக மலையாள நடிகர் பாசில் ஜோசப் நடிக்க இருப்பதாகவும் , கமல்ஹாசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வில்லனாகும் ஷங்கர் 

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்க சிபி சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். இந்த கதாபாத்திரம் பிடித்திருந்ததால் சங்கர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ரஜினி நடித்த எந்திரன் மற்றும் 2.0 ஆகிய ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் ஷங்கர். தற்போது இந்த கூட்டணியை ஒரே நேரத்தில் திரையில் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என நம்பலாம். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget