மேலும் அறிய

Modern Love Chennai: ‘பாரதிராஜா சின்ன பையன்.. அப்படியே இருக்காரு’ .. பட விழாவில் நினைவுகளை பகிர்ந்த ராஜூமுருகன்..!

பாரதிராஜா படங்களை பார்த்து தான் கலை மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா படங்களை பார்த்து தான் கலை மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த ”Modern Love Chennai”

Modern Love Chennai என்ற பெயரில் புதிதாக ஆந்தாலஜி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்‌ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இசையமைப்பாளர்களாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

இந்த ஆந்தாலஜி கதையில் ரிது வர்மா, அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், வாமிகா, ஸ்ரீ கௌரி பிரியா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், டி.ஜே.பானு, சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், வாசுதேவன் முரளி, வசுந்தரா, கிஷோர், விஜயலட்சுமி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ட்ரெய்லர் வெளியீட்டு விழா

இந்த Modern Love Chennai ஆந்தாலஜி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ராஜூ முருகன், “என்னுடைய அப்பா ராமநாதபுரத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார்.  7 வயதில் என் அப்பாவை ஒருநாள் பார்க்க சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்ப பஸ் கிடைக்கவில்லை. அப்போது எங்கே தங்கலாம்? என யோசித்துக் கொண்டிருந்தபோது  முதல் முறையாக என் அப்பா என்னை கடலோர கவிதைகள் படத்துக்கு அழைத்து சென்றார். முதல்முறையாக நான் தியேட்டருக்கு சென்றேன். அப்ப நான் சின்ன பையன்.. இப்ப பாரதிராஜா சின்ன பையன்.. அப்படியே இன்னும் இருக்காரு. 

அந்த படம் பார்த்த போது கிடைத்த அனுபவம், என்னை கலைக்கு அழைத்து வந்தது அந்த படம்தான். அந்த படத்தை 100 முறைக்கு அதிகமாக பார்த்துள்ளேன். அதனால் பாரதிராஜா எனக்கு ஸ்பெஷல். இதை அவரிடம் வெளிக்காட்டியதில்லை. 

கொரோனா காலக்கட்டத்தில் மாடர்ன் லவ் ஆந்தாலஜி பற்றி தியாகராஜா குமாரராஜா சொன்னாரு.   எனக்கு மாடர்ன் லவ் என்றால் என்ன தெரியாது. எதை எழுதினாலும் அதில் அரசியல் வந்து விடுகிறது. அது சிக்கலாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். 

எல்லாவற்றிற்கும் alternate வந்து விட்டது. மனிதனுக்கு alternate இல்லாத ஒரு விசயம் காதல் மட்டும் தான் காமத்தை கூட மிஷினால் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அன்பை தர முடியாது.  வன்முறைக்கு மாற்று அன்பு மட்டும் தான். அடிப்படையில் நாம் வேட்டையாடும் மிருகங்கள் தான். அதனால் தான் அம்பேத்கரும் பெரியாரும் தொடர்ந்து கூறிய விசயம் மனிதம்தான். அதை அன்பால் தான் கொடுக்க முடியும். ஓரினச்சேர்க்கை, வாடகைத்தாய் என அன்பு பரவி உள்ளது” என கூறினார். 

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget