மேலும் அறிய

Nelson : கவின் இந்த படத்துக்கு வேண்டாம்...நட்ப உள்ள கொண்டு வந்து என்ன கவுத்திடாத...பிளடி பெக்கர் டிரைலர் லாஞ்சில் நெல்சன்

கவின் இந்த படத்திற்கு செட் ஆக மாட்டார் என தான் நினைத்தது தவறு என்று படத்தைப் பார்த்தபின் உணர்ந்துகொண்டதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்

பிளடி பெக்கர்

அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். நெல்சன் திலிப்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி , மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி எம் கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்‌ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபந்துலா, மெரின் பிலிப், ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது சர்வ பிலால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நெல்சன் திலிப்குமார் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

இந்த படத்துக்கு கவின் வேணாம்

நிகழ்ச்சியில் பேசிய நெல்சன் " பிளடி பெக்கர் படத்தில் கவினை நடிக்க வைக்கலாம் என சிவபாலன் என்கிட்ட சொன்னார். நான் உனக்கு ஏதாவது பண்ணனும்னு நினைக்கிறேன். நீ இதுல உன்னோட நண்பனுக்கு உதவி பண்ண நெனச்சு என்னையும் கவுத்தி நீயும் கவுந்து அதெல்லாம் வேணாம். கவின் இந்த படத்துக்கு வேணாம். இன்னைக்கு இருக்க மார்கெட்க்கு கவின் செட் ஆக மாட்டான். நீ வேற யாராவது சொல்லு நாம ட்ரை பண்ணலாம். நான் கவினுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சா நான் தனியா பண்ணிடுறேன். இந்த படத்துக்கு நாம தனுஷ் இல்லனா விஜய் சேதுபதிய கேக்கலாம்னு சொன்னேன். சிவபாலன் பொறுத்தவரை அவனுக்கு பிடிக்கலனா ரெண்டு நாள் கழிச்சுதான் சொல்லுவான். எல்லாம் பேசின பிறகும் கவின் தான் இந்த படத்துல நடிக்கனும்னு சொன்னான். நானும் ஓக்கே சொல்லிட்டேன். எனக்கு எந்த ஆங்கிள்ல பாத்தாலும் கவின் சரியா இருப்பானு தோனல. படம் முடிந்த பிறகு நான் படம் பார்த்தேன். படத்தில் கவின் ரொம்ப எக்ஸலண்டா நடிச்சிருக்கான். நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ண நினைச்சேனு எனக்கு அப்போதான் தெரிஞ்சது. " என்று  நெல்சன் தெரிவித்துள்ளார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

Embed widget