மேலும் அறிய

Lokesh Kanagaraj : திடீர்னு என்ன ஆச்சு? ரசிகர்களுக்கு ஷாக் செய்தியை சொன்ன லோகேஷ் கனகராஜ்..

விரைவில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அனைவருக்கும் ஷாக் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ்.

அனைத்து விதமான சோஷியல் மீடியாவில் இருந்து சிறிது காலத்துக்கு விலகுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி படம் மூலமாக  அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், மாஸ்டர் படம் மூலமாக விஜயுடன் கைகோர்த்து முன்னணி இயக்குனராக உருவானார். அனைத்து திரைப்படங்களையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக சமீபத்தில் அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. வசூலில் வேறலெவல் சாதனையை படைத்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

கேஜிஎஃப் வசூல் சாதனையை தாண்டி கெத்துக்காட்டிய விக்ரம் படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இப்படி வெற்றியால் திக்குமுக்காடிபோன லோகேஷ் அனைத்து யாருடன் பயணப்படப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். விரைவில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் அனைவருக்கும் ஷாக் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். சிறிது காலத்துக்கு அனைத்து விதமான சோஷியல் மீடியாவில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள லோகேஷ், 

’’நண்பர்களே, நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் சிறிய இடைவெளி எடுக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் வருவேன். அதுவரை உங்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

அடுத்தப்பட வேலையில் கவனத்தை செலுத்தவே லோகேஷ் இடைவெளி எடுப்பதாகவும், அவருக்கு வாழ்த்துகள் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget