மேலும் அறிய

ஜனநாயகன் பிரச்சனை குறித்து உண்மையை பேச மறுத்த எச் வினோத்...வெளுத்து வாங்கிய அமீர்

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு பின்னிருக்கும் காரணத்தை இயக்குநர் எச் வினோத் வெளிப்படையாக பேச வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது குறித்தான படத்தின் இயக்குநர் எச் வினோத் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். படம் இணையத்தில் கசிந்ததற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லாமல் எச் வினோத் தயக்கம் காட்டுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என இயக்குனர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். 

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழுக்காக காத்திருந்த சமயத்தில் அப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் பணியாற்றிய எடிட்டர்களில் ஒருவர் ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இன்றுவரை படம் இணையத்தில் வெளியானதற்கான நோக்கம் குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

ஜனநாயகன் லீக் குறித்து எச் வினோத் சர்ச்சை கருத்து 

ஜனநாயகன் பட லீக் குறித்து அப்படத்தின் இயக்குனர் எச் வினோத் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பகிர்ந்தார். ஜனநாயகன் படம் கசிந்ததற்கான காரணம் குறித்து கேட்கையில் அவர் " அதை சொல்லும் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. சொன்னால் அதை வெளியிடுவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை ' என்று எச் வினோத் தெரிவித்திருந்தார். ஜனநாயகன் பட இணையத்தில் கசிந்தது தொடர்பாக பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டன. அன்று ஆளும் கட்சியாக இருந்த திமுக மற்றும் பாஜக எல் முருகன் இணைந்து படத்தை கசியவிட்டதாக ஆதவ் அர்ஜூனா குற்றம்ச்சாட்டி இருந்தார். விஜய்க்கு ஆதரவு திரட்ட ஜன நாயகன் படக்குழுவே இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டதாக மற்றொரு தரப்பினர் வாதிட்டனர். இப்படியான சூழலில் எச் வினோத் அவர்களின் கருத்து மேலும் குழப்பத்தையே ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது

எச் வினோத் மீது அமீர் விமர்சனம் 

எச் வினோத் கருத்து குறித்து இயக்குநர் அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது   " எச் வினோத் அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த சமூகத்தில் நீங்கள் பார்க்கக் கூடிய நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய அநீதியை நீங்கள் சொல்ல தயங்கினால் பின் யார்தான் சொல்வார். ஜனநாயகன் படத்தின் நாயகனாக இருக்கக் கூடிய விஜய் இன்று ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டார். அப்படி இருக்கையில் உங்கள் படத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் சொல்லுங்கள். யார் தப்பு செய்தார்கள் என்று நமக்கு தெரிய வேண்டாமா. ஜனநாயகன் படம் கசிந்தபோது இன்று அமைச்சராக இருக்கக் கூடிய ஆதவ் அர்ஜூன மத்திய ஒன்றிய அமைச்சராகிய எல். முருகன் மற்றும் உதயநிதி இணைந்து இந்த படத்தை வெளியிட்டார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றசாட்டை வைத்துவிட்டு அதை கடந்துவிட்டார். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. அது ஒரு தேர்தல் பிரச்சார யுக்தியாக பேசியது. அதில் உண்மை இல்லாததால் தான் உங்களால் அதை நிரூபிக்க முடியவில்லை . அப்படி இருக்கையில் என்ன நடந்தது என்று நீங்கள் சொல்ல மறுத்தால் யார் தான் சொல்வார். மக்களுக்கு எதுதான் செய்தி? உண்மையை எப்படி கண்டடைவது ? மக்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது? அதனான் எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. " என அமீர் பேசியுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget