மேலும் அறிய

Alphonse Puthren : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எச்சரிக்கை.. வதந்திகளை கிளப்பும் அல்ஃபோன்ஸ் புத்திரன்..

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரேமம் படம் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் எழுதியுள்ள கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஃபோன்ஸ் புத்திரன்

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர்  இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். சமீப காலங்களில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் ஆதாரங்களற்ற தகவல்களையும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். சில மாதங்கள் மூன்பு தனக்கு டவுன் சிண்ட்ரோம் என்கிற குறைபாடு பிரச்னை இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த உண்மையைதானே கூகிள் செய்து கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்து இனிமேல் தான் சினிமா எடுக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். எந்த விதமான மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் இப்படி கூறியதற்கு அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

உதயநிதிக்கு எச்சரிக்கை


Alphonse Puthren : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எச்சரிக்கை.. வதந்திகளை கிளப்பும் அல்ஃபோன்ஸ் புத்திரன்..

சமீபத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்திருந்தது இணையதளத்தில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து இன்று திமுக அமைச்சர் உதயநிதி  அவர்களை குறிப்பிட்டு  மிகவும் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்துள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன் . இந்த பதிவில் அவர்  ”அன்புள்ள உதயநிதி அண்ணா,  நான் முன்னதாகவே கேரளாவில் இருந்து  ரெட் ஜயண்ட் நிறுவனத்திற்கு உங்களை  சந்திக்க வந்திருக்கிறேன்.  அப்போது நான்  உங்களை அரசியலுக்கு வர வலியுறுத்தினேன். அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இப்போது நீங்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களை கொலை செய்தவரையும் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் இந்தியன் படப்பிடிப்புத் தளத்தில் கமல்ஹாசனையும் கொலை செய்ய முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதற்கு மேலும் காலம் தாழ்த்தினால் அவர்களின் அடுத்த டார்கெட் நீங்கள்தான். நேரம் படம் பார்த்தபோது உங்களுக்கு படம் பிடித்திருந்தது . வெறும் 15 நிமிடங்களில் ஆப்பிள் ஷோரூமுக்கு ஃபோன் செய்து எனக்கு ஒரு புதிய ஐஃபோனை நீங்கள் வாங்கிக் கொடுத்தீர்கள். இந்த கொலையாளிகளைக் கண்டுபிடிப்பது அதைவிட எளிமையானதுதான்“ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அஜித் குமார்

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாருக்கும் ஒரு கடிதத்தைப் பகிர்ந்துள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். அதில்  “ வணக்கம் அஜித்..உங்களது மகள் அனோஷ்காவிற்கு பிரேமம் படம் பிடித்திருந்ததால் நீங்கள் நடிகர்  நிவின் பாலியை உங்கள் வீட்டிற்கு அழைத்து பேசினீர்கள். அப்போது அவரிடம் நீங்கள் விரைவில் அரசியலுக்கு வருவதாக தெரிவித்ததாக நான் நிவின் பாலி மற்றும் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து தெரிந்துகொண்டேன். இதை சொல்லி இத்தனை வருடங்களாகியும் நீங்கள் இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்றால், நீங்கள் அதை மறந்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு எதிராக யாராவது சதி செய்திருக்க வேண்டும். எந்த காரணமும் இல்லை என்றால் நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு விளக்கமளித்து கடிதம் எழுத வேண்டும் ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன் . மக்கள் உங்களை நம்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget