மேலும் அறிய

Dhanush Vathi Teaser: வெளியானது தனுஷின் வாத்தி திரைப்பட டீசர்!

Dhanush Vathi: நடிகர் தனுஷின் வாத்தி திரைப்பட டீஸர் வெளியானது.

பிரபல நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரசிர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில்  சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அடுத்தடுத்த தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து அடுத்த மாதம் வெளியாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்றாவது சிங்கிள் வெளியாகியிருந்தது.

இப்போது வாத்தி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. கல்வி என்பது பாடப்புத்தில் இருப்பது மட்டும் இல்லை; கல்வி என்பது புத்தகங்கள், மார்க் மற்றும் தேர்வு முடிவுகள் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

 

 

தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப்படம் தொடர்பான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

.இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வேட்டி சட்டையுடன் வருகை 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Embed widget