மேலும் அறிய

Maaran OTT | மாறன் ஓடிடி ரிலீஸ்? - ட்விட்டரில் வருந்தும் தனுஷ் ரசிகர்கள் !

படம் எப்டி வேணும்னாலும் வரட்டும் மொதல்ல ஒரு அப்டேட் குடுத்து பசங்கல ஹாப்பி ஆக்குங்க..

நடிப்பு அசுரன் என கொண்டாடப்படும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 43-வது படம் மாறன். இந்த படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த இளம் இயக்குநர்  கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.  அஜித்தின் ஹைப் திரைப்படமான வலிமையும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சில தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. திரையரங்குகளில் சிறப்பாக படத்தை கொண்டாடலாம் என ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இந்த தகவல்கள் அமைந்துள்ளது. ஆனால் படக்குழு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் அப்டேட்டை வெளியிடுங்கள் என மாறன் படக்குழுவினருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

மாறன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில்  தனுஷ் மாளவிகாவுடன் சேர்த்து  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
LK Sudhish: பிரதமர் வேட்பாளரா?.. தமிழ்நாடு தாண்டினால் விஜயை தெரியுமா?.. விளாசிய எல்.கே.சுதீஷ்!
Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த SUV-க்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ
Embed widget