Dhanush Next Direction Movie: தனுஷ் இயக்கத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்.. வெளியான மாஸ் அப்டேட்!
டி50 படத்தை அடுத்து நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
![Dhanush Next Direction Movie: தனுஷ் இயக்கத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்.. வெளியான மாஸ் அப்டேட்! Dhanush 3rd Directorial Movie DD3 Starring his Cousin Varun Sarathkumar onboard Tamil Cinema News Dhanush Next Direction Movie: தனுஷ் இயக்கத்தில் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்.. வெளியான மாஸ் அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/8d82452225badb1d1e907a62b9e289a21702639891541574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பவர் பாண்டி, டி50 ஆகிய படங்களை அடுத்து நடிகர் தனுஷ் மூன்றாவதாக இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
#Dhanush's latest click📸💥
— AmuthaBharathi (@CinemaWithAB) December 15, 2023
Sarathkumar onboard for #DD3 & he plays a pivotal role💫
Directed by Dhanush, starring his cousin Varun 🎬🤝 pic.twitter.com/FDhwVvDW9x
தனுஷ், சரத்குமார், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்டோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தன் தங்கையின் மகன் வருணை இப்படத்தில் தனுஷ் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், மேலும் பல புது நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)