மேலும் அறிய

Cool Suresh : ‛எஸ்.டி.ஆர்’ பெயரை டைட்டிலாக சூட்டிய கூல் சுரேஷ்... மூன்று கெட்டப்பில் அசத்தல்!

Cool Suresh : எஸ்டிஆராக மாறிய கூல் சுரேஷ்.. போஸ்டர் வெளியிட்டு புது அவதாரம் எடுத்த ட்ரெண்டிங் ஸ்டார்

திரைப்பட ப்ரொமோஷன்களுக்கு  பெயர் போன கூல் சுரேஷ், தற்போது எஸ்.டி.ஆர் என்ற டைட்டிலுடன் ஒரு போஸ்டரை வெளியாகிவுள்ளது. வெந்து தணிந்தது காடு எஸ்.டி.ஆருக்கு வணக்கத்த போடு என்று லூப் மோடில் இந்த வசனத்தை சொல்லி, ட்ரெண்ட் ஆனவர் கூல் சுரேஷ். இவர் செய்த ப்ரொமோஷனுக்காகவே, இப்படத்தை காண பல பேர் காத்திருந்தனர். அதுபோல், இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vels Film International (@velsfilmintl)

வெந்து தணிந்தது ரிலீஸ் ஆவதர்கு முன், விருமன், கோப்ரா போன்ற படங்களை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்துவிட்டு, அவரின் ஸ்டைலில் விமர்சித்தார். இதற்கிடையில், அதிதி ஷங்கரை மணந்து கொள்ள போவதாக சொல்லி, விருமன் படம் பார்க்க வந்த அதிதியை நோக்கி ஐ லவ் யூ என்றெல்லாம் சொல்லி சர்ச்சையில் சிக்கினார். பின்பு, அதிதியை தங்கை என்று சொல்லி எஸ்கேப் ஆனார் கூல் சுரேஷ்.

சர்சைகளில் சிக்கினாலும் , அவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் வென்றார் கூல் சுரேஷ்.வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரொமோஷன் செய்த கூல் சுரேஷுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று செய்தியாளர் சிம்புவிடம் கேட்டதற்கு “ ஆம், அவருக்கு என்னை விட அதிக ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். இந்த இடத்தை அவர் தக்கவைத்து கொள்ள வேண்டும். வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ரொமோஷன் செய்த இவருக்கு என் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவேன்” என்று சிம்பு பதிலளித்தார். இதைக்கேட்ட கூல் சுரேஷ் கண்கலங்கினார். 

தற்போது சூப்பரான மூன்று கெட்-அப் களில் போட்டோஷூட் செய்து போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு STR என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுரேஷ் டேக்கிங் ரிவெஞ் என்ற விரிவாக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர், சுரேஷின் அடுத்த படத்தை குறிக்கிறதா அல்லது இது வெறும் போட்டோஷூட்டா என்று விளங்கவில்லை. இது ஒரு நிகழ்ச்சியின் போஸ்டராக கூட இருக்கலாம். ஆனால், இதில் சுரேஷ் பார்க்க கூலாகதான் உள்ளார். இதற்கு, வாய்ப்பு கிடைத்தால் கூல் சுரேஷ் போல் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று அவரை சிலர் பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget