மேலும் அறிய

Shivangi | கோல்டன் பட்டனுடன் க்யூட் ஸ்மைல் : ஷிவாங்கி போட்ட இன்ஸ்டா ஸ்டோரி போஸ்ட்..!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலம். அந்த தொலைக்காட்சியில ஒளிபரப்பாகி வரும் தொடர் குக் வித் கோமாளி என்ற தொடர். இந்த தொடரில் நடிகை ஷகீலா, பாபாபாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா, கனி, புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத், சுனிதா, வி.ஜே.பார்வதி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த தொடரில் பங்கேற்பவர்கள் செய்யும் செயல்களும், அவர்களது நகைச்சுவைகளும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. குறிப்பாக, இந்த நிகழ்ச்சி மூலம் ஷிவாங்கி, அஸ்வின், புகழ் ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்து அடுத்த சீசனை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

Shivangi | கோல்டன் பட்டனுடன் க்யூட் ஸ்மைல் : ஷிவாங்கி போட்ட இன்ஸ்டா ஸ்டோரி போஸ்ட்..!

இந்த தொடரில் பிரபலமான ஷிவாங்கி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். டான் படத்தின் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகை ஷிவாங்கி சொந்தமாக யூ டியூப் சேனல் வைத்துள்ளார். அதில், அவர் தன்னுடைய குறும்புத்தனங்கள், தன்னுடைய சொந்த வீடியோக்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வீடியோக்களாக அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இவர் தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலம் என்பதால், இவருடைய யூ டியூப் சேனலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனால், அவரது யூ டியூப்பிற்கு சப்ஸ்கிரைபர்களும், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

Shivangi | கோல்டன் பட்டனுடன் க்யூட் ஸ்மைல் : ஷிவாங்கி போட்ட இன்ஸ்டா ஸ்டோரி போஸ்ட்..!

இந்த நிலையில், அவரது யூ டியூப் சேனலுக்கு 10 லட்சம் சந்தாதாரர்கள் கிடைத்துள்ளனர். இதனால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து யூ டியூப் நிறுவனம் தங்க பட்டனை அனுப்பியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். யூ டியூப்பில் இதுவரை 28 வீடியோக்களை மட்டுமே பதிவிட்டுள்ள ஷிவாங்கிக்கு 1.58 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்ததற்காக தங்க பட்டனை பெற்றதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஷிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Sweet Pongal: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல்- அரசாணை வெளியீடு!
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Breaking News LIVE: நரிக்குறவர் சமுதாய மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Alka Yagnik: ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தினால் கவனம்.. காது கேட்காமல் அவதிப்படும் பிரபல பாடகி!
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
T20 World Cup 2026: இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
இந்தியா, அமெரிக்கா உட்பட இந்த 12 அணிகள்.. 2026 டி20 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி..!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Caste Violence: இனி பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது: அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
Thankar Bachan: உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்!
உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு..நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்!
Embed widget