மேலும் அறிய

Vengal Rao : பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஐசியூவில் அனுமதி.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது?

பிரபல நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்த பிரபல நடிகர் வெங்கல்ராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி ஜாம்பவான் காமெடியன் வடிவேலுவுடன். இவருடன் இணைந்து பல்வேறு காமெடிகளில் இணைந்து நடித்தவர் வெங்கல்ராவ். சண்டைக்கலைஞராக தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றிய இவர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி நடிகராக மிகவும் பிரபலமானார்.

Vengal Rao : பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஐசியூவில் அனுமதி.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது?

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே வெங்கல்ராவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட அவர் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி படத்தில் இடம்பெற்ற தேங்காய் காமெடி, தலைநகரம் படத்தில் இடம்பெற்றுள்ள சிறையில் நடக்கும் காமெடி, வடிவேலு இவர் தலையில் கையை வைத்து படாதபாடுபடும் காமெடி என்று வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரபலம் ஆகும்.

அடிப்படையில் சண்டைக் கலைஞரான வெங்கல்ராவ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகர்கள் படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடித்துள்ளார். வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காத காரணத்தால் அவருடன் இணைந்து நடித்த பல துணை நடிகர்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். அவர்களில் நடிகர் வெங்கலராவும் ஒருவர்.

Vengal Rao : பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஐசியூவில் அனுமதி.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது?

வடிவேல்தான் தன்னுடைய கடவுள் என்று கூறும் அவர், வடிவேலு மீண்டும் நடிக்க வந்தால் தங்களது வாழ்வாதாரமும் மேம்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சிகிச்சைக்கு திரைப்பிரபலங்கள் உதவ வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget