மேலும் அறிய

Vadivelu Viral Video : "வைப்ஸ் வித் வைகை புயல்.." எட்டணா இருந்தா பாட்டுக்கு பாட்டைய கிளப்பிய வடிவேலு..!

நகைச்சுவைப் புயல் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். நாய் சேகர், மாரி செல்வராஜ் படத்தில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் அவர் "எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்டு பாடும்" பாடலைப் பாடி வைப்ஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி இதயங்களை அள்ளத் தொடங்கி உள்ளது. 1995ல் வெளியான எல்லாமே என் ராசாதான் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இதை இசைஞானி இளையராஜா இசையில் வடிவேலுவே பாடியிருப்பார். மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் வடிவேலு கெட்ட ஆட்டம் போட்ட அந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் மெகா ஹிட்.

அந்த வீடியோவிற்கான லிங்க்:

;

அன்று பிரபுதேவாவுடன்..

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி பாடலான  SING IN THE RAIN பாடலை பாடியிருந்தார் வடிவேலு. சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த அவர் அப்போது தான் இந்தப்பாடலை வடிவேலு பாடினார். பிரபுதேவாவை கட்டிப்பிடித்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பாடலை பாடியபோது இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

வடிவேலு அப்போது பாடிய அதே டோன், பாடிலாங்குவேஜ்ல் அப்படியே பாடியது, அவர் ஒரு லெஜெண்ட் என நிரூபித்திருந்தார். அந்த வீடியோவை டான்ஸரும், நடிகருமான பிரபுதேவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நட்பு என்ற கேப்ஷனோடு வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மீண்டும் இருவரையும் இப்படி பார்த்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இப்போது இந்த வீடியோ வெளியாகி வடிவேலு ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.

ரிலீஸ் ஆன ஃப்ரீஸ் பட்டன்

பார்ப்பது... நடப்பது... அழுவது... என ஒவ்வொரு அசைவிலும் நம்மை சிரிக்க வைத்த மகா கலைஞன் ‛வைகைப் புயல்’ வடிவேலு. வசனம் பேசாமல் சிரிக்க வைத்த இந்தியாவின் சார்லி சாப்ளின். நடித்த வரை எல்லா படங்களும் ஹிட். ஒருவேளை படம் பிளாப் ஆனாலும் வடிவேலு காமெடி மட்டுமாவது கட்டாயம் ஹிட். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை புயல், திடீரென பழைய படங்களில் காற்று, கடல், பறவை எல்லாம் பிரீஸ் ஆவது போல், நடிப்பதில் பிரீஸ் ஆனது. 1990ல் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு கதாபாத்திரம், உடல் பாத்திரமும் அப்படி தான். அதன் பின் அவர் இருக்கும் இடம் தெரியாத பாத்திரமே இல்லை என்கிற நிலை மாறியது வேறு கதை. இடையில் ஏற்பட அந்த ப்ரீஸ் இப்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. இன்னும் ஒரு ரவுண்ட் வருவார் வடிவேலு என்று எதிர்பார்ப்போம்.

ஆனால் இந்த ரெண்டு வீடியோவிலும் வடிவேலுவின் ட்ரெஸ் ஒரே மாதிரி இருப்பதால் இது ஒரே நாளில் எடுத்ததாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget