மேலும் அறிய

Seshu : ”சாப்பாட்டுக்கு கூட வழியில்ல" லொள்ளு சபா சேஷுவின் கடைசி பேச்சு - உருக்கமான வீடியோ வைரல்!

பிரபல நகைக்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Seshu: பிரபல நகைக்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் நேற்று காலமான நிலையில், இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காலமானார் சேஷு:

விஜய் தொலைக்காட்சியில் 'லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ.  இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார்.

2002 ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், டிக்கிலோனா, ஏ1, குலு குலு, நாய் சேகர் ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி  என ஏகப்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார்.  குறிப்பாக, அண்மையில் வெளியான 'வடக்குப்படி ராமசாமி' படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 

இதற்கிடையில், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக சேஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

சேஷு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி:

இந்த நிலையில், கடைசியாக நடிகர் சேஷு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியல் இவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, "10 ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளேன். கஷ்டப்படுகிறவர்களுக்கு  உதவி செய்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி, இதேபோல கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவார்கள்.

எனக்கு கஷ்டப்படுபவர்களோட வலி தெரியும்.  நான் அதையெல்லாம் அனுபவித்தேன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கேன். என் வாழ்க்கையில் எல்லாம் கஷ்டங்களையும் சந்தித்தேன்” என்று உருக்கமாக பேசி உள்ளார்.  மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக சேஷு வீட்டில் இருந்த ரூ.2 மதிப்புள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.

தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஏரியாவில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் உதவியுள்ளதாவும் இந்த நிகழ்ச்சியல் நினைவூட்டியிருந்தார்.  திரையிலும், திரைக்குப் பின்னாலும் நகைச்சுவை கலைஞராக, நல்ல மனிதராக வலம் வந்தார் சேஷு. பல ஆண்டுகளாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த சேஷு, அண்மை காலத்தில் தான் இவருக்கு நகைக்சுவை நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்தது. இப்படியான சூழலில், இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

Cooku with Comali: குக் வித் கோமாளி சீசன் 5! இந்த முறை கோமாளிகள் இவர்கள்தானா? வெளியான அசத்தல் ப்ரோமோ!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
Embed widget