மேலும் அறிய

Pradeep Ranganathan :‘விஜய் சாருக்கு கதை சொல்லிருக்கேன்.. வாய்ப்புக்கு வெயிட்டிங்..’ பேட்டியில் போட்டுடைத்த பிரபல பட டைரக்டர்..!

வருங்காலத்தில் நடிகர் விஜயுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக பணிபுரிவேன் என "கோமாளி" படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் நடிகர் விஜயுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக பணிபுரிவேன் என "கோமாளி" படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ஒரு சூப்பர் டூப்பர் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் "லவ் டுடே". வருங்காலத்தில் நடிகர் விஜயுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் பணிபுரிவேன் என சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Pradeep Ranganathan :‘விஜய் சாருக்கு கதை சொல்லிருக்கேன்.. வாய்ப்புக்கு வெயிட்டிங்..’ பேட்டியில் போட்டுடைத்த பிரபல பட டைரக்டர்..!

"லவ் டுடே" படத்திற்கு கிடைத்த வரவேற்பு : 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் தயாரிப்பில் "லவ் டுடே" திரைப்படத்தை இயக்கி அப்படத்தில் ஹீரோவாகவும்  அறிமுகமாகி  உள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, இவானா, சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் தான் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக படத்தில் மூன்று பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் மூன்றும் சூப்பர். 

இன்றைய ட்ரெண்டிங் பாடல் :

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலான "பச்ச இலை" பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர மிகவும் ஆர்வத்துடன் படத்தின் ரிலீஸ் நாளுக்காக காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். "லவ் டுடே" திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பினை ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர்.  

விஜயுடன் பணிபுரிவேன் :

"லவ் டுடே" படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கோமாளி படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ஒரு நல்ல கதையுடன் இளைய தளபதி விஜய்யிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அது அவருக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் வருங்காலத்தில் அவருடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் எனவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget