மேலும் அறிய

Cinema Headlines: பயத்தில் தமன்னா.. ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு .. இன்றைய சினிமா தலைப்புச் செய்திகள்!

Cinema Headlines : இன்றைய சினிமா தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.

  • Tamannaah Bhatia: என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்.. நடிகை தமன்னா சொன்னது எதை தெரியுமா?

மரண பயம் குறித்து தனக்கிருக்கும் அச்சம் பற்றி மிகவும் வெளிப்படையாக தமன்னா பேசி இருந்தார். "இறப்பு என்பது மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும்  என்னுடைய அன்புக்குரியவர்களின் இழப்பு குறித்த பயம் எனக்கிருக்கிறது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்ப்பது அத்தனை எளிதான விஷயமல்ல என கூறி இருந்தார் நடிகை தமன்னா. மேலும் படிக்க

  • Sanaa Mariyan: புதிய படத்தில் ஜோடியாகும் பொன்னியின் செல்வன் பிரபலங்கள்.. இயக்குநர் யார் மகள் தெரியுமா?

சந்தோஷ், சாரா அர்ஜூன் இருவரும் புதிய படம் ஒன்றில் ஜோடியாக நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தை சனா மரியான் என்ற அறிமுக பெண் இயக்குநர் இயக்கி தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இவர் வேறு யாருமல்ல. தமிழில் 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மறைந்த இயக்குநர் ஜீவாவின் மகளாவார். இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ரொமான்ஸ் அடிப்படையில் இந்த படம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • Yogi Babu: ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இயக்குநருடன் இணையும் யோகி பாபு; படப்பிடிப்பு தீவிரம்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படிக்க

  • Raghava Lawrence: விபத்தில் ரசிகர் மரணம்.. வேதனையுடன் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு!

ரசிகர்களை சந்திக்க இனிமேல் தானே வருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க

  • Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!

புத்தகங்கள் படிப்பது பற்றி மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “நான் புத்தகம் படித்து அதில் இருக்கும் விஷயங்களை எல்லாம் படத்தில் வைக்க மாட்டேன். அதில் என்னை எது ஈர்த்ததோ அதை வைத்து புதிதாக ஒன்று படைப்பேன். நாங்கள் எல்லாம் தலைசிறந்த எழுத்தாளர்களின் புத்தகளை படிக்க விரும்புவோம். நான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வெற்றிமாறனிடம் பேசுவேன். அப்போது வெற்றி என்ன படிக்கிற? என கேட்பேன். அவனும் என்னிடம் ராஜா நீங்க என்ன படிக்கிறீங்க என கேட்பான்.மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget