மேலும் அறிய

Vijay Birthday Wish Tweets: தலைவா.. வாரிசே.. ட்விட்டரில் விஜய்க்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Vijay Birthday Special : நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து மழையை குவித்து வருகின்றனர்.

இந்திய திரையுலகின் பிரபல நடிகர் விஜய். இவரது 48-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். வாரிசு படத்தின் போஸ்டர் நேற்று வெளியானதை முன்னிட்டு திரைபிரபலங்கள் பலரும் நேற்று முதலே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ள பிறந்தநாளில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

இதய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள் என்று நடன இயக்குனர் மற்றும் நடிகர் சதீஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான சிவா அரவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மிகவும் அற்புதமான, அழகான நாளுக்கு வா

நடிகர் விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் என்று அன்புடன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராம்முத்துராம் சினிமாஸ் திரையரங்கம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், வாரிசு பட பர்ஸ்ட் லுக்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

நடிகர் சிபி சத்யராஜ் வாரிசு பட பர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து செம ஸ்டைலிஷ் லுக்கிங் என்று பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

திரைபிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Embed widget