மேலும் அறிய

Chiyaan Vikram : விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போகுவது இவரா ? செம சாய்ஸ்

மண்டேலா , மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் அடுத்தபடியாக சியான் விக்ரமின் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சியான் விக்ரம்

விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் சு.அருண்குமார் இயக்கத்தில் வீர தீரன் சூரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலின்படி விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மடோன் அஸ்வின் முன்னதாக மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய இரு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் .

மடோன் அஸ்வின் விக்ரம் கூட்டணி

யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் தான் மடோன் அஸ்வின் இயக்கிய முதல் படம். நிறைய பட வாய்ப்புகள் இருந்தும் யோகி பாபு சுமாரான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். கோலமாவு கோகிலா படத்திற்குப்பின்  மண்டேலா திரைப்படம் அவருக்கு பெரிய கமர்சியல் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கி தன்னால் ஸ்டார்களையும் இயக்க முடியும் என நிரூபித்தார் மடோன் அஸ்வின். மடோன் அஸ்வினின் இயக்கத்தைப் பொறுத்தவரை தீவிர அரசியல் கதைக்களத்தை காமெடியாக சொல்வது இவரது பலம் என்று சொல்லலாம். குறிப்பாக மாவீரன் திரைப்பட சூப்பர்ஹீரோ ஜானரில்  தமிழில் இதுவரை வெளிவராத கான்செப்ட். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் பலரால் பாராட்டப்பட்டது. 

மறுபக்கம் தனது ஒட்டுமொத்த திரை வாழ்க்கையிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக அர்பணித்தவர் விக்ரம். இதில் சில படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் விக்ரமின் உழைப்பு எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விக்ரம் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் இப்புதிய படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget