மேலும் அறிய

watch video | ஓடும் மெட்ரோ ரயிலில் வெஸ்டன் டான்ஸ் ஆடிய லக்‌ஷ்மி மேனன்! வைரல் வீடியோ!

நட்சத்திர அந்தஸ்து கொண்ட லக்‌ஷ்மி மேனன் இது போன்று பொது இடங்களில் நடனமாடுவது அவரது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது

தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லக்‌ஷ்மி மேனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட லக்‌ஷ்மி மேனன் தனது 15 வது வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சிறுமியாக இருந்த போதே , பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய லக்‌ஷ்மி மேனனுக்கு ஆரம்ப காலம் சிறப்பாகவே இருந்தது. இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ திரைப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற லக்‌ஷ்மி , இரண்டு ஆண்டுகள் படிப்பிற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளாராம். இதற்காக உடல் எடையை குறைத்து பல முயற்சிகளை செய்துள்ளார் லக்‌ஷ்மி மேனன். 

View this post on Instagram
 
A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967)

வெளிநாடு சென்று திரும்பியதன் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்யுமல்லவா! அதனால்தானோ என்னவோ மேலை நாட்டு நடனங்கள் ஆடுவதில் மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறார். சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார் லக்‌ஷ்மி மேனன். இன்ஸ்டா ரீல்ஸில் ஹிட் அடிக்கும் பல ஆங்கில ஆல்பம் சாங்கிற்கு நடனமாடி போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ள லக்‌ஷ்மி மேனன் , மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடமாடி  பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967)

அதற்கும் ஒரு படி மேலாக , ஓடும் மெட்ரோ ரயில் உள்ளேயும்  meghan trainor  பாடலுக்கு நடனமாடியுள்ளார். பார்ப்பதற்கு கிளிந்த ஜீன்ஸ் போல இருக்கும் டோர்ன் ஜீன்ஸ் மற்றும் டோர்ன் ஜீன்ஸை அணிந்து லக்‌ஷ்மி மேனன் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967)

அந்த ரயில் பெட்டிக்குள் லக்‌ஷ்மி மேனன் மற்றும் அவரி வீடியோ எடுத்தவர் என  இருவரையும் சேர்த்து ஒரு சிலர் மட்டுமே உள்ளன. நட்சத்திர அந்தஸ்து கொண்ட லக்‌ஷ்மி மேனன் இது போன்று பொது இடங்களில் நடனமாடுவது அவரது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது.லக்‌ஷ்மி மேனன் தற்போது தமிழில் இரண்டு படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என மொத்தம் மூன்று படங்களை கையில் வைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget