மேலும் அறிய

அட.. நம்ம சந்திரமுகி 'பொம்மி...' 18 ஆண்டுகளுக்கு பின் சீரியல் மூலம் ரீ எண்ட்ரி..!

சந்திரமுகி திரைப்படத்தில் பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரஹர்ஷேதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. அதில், பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் பிரஹர்ஷேதா. இவர் சந்திரமுகி தவிர வேலன், ராஜ ராஜேஸ்வரி போன்ற திரைப்படங்களில்  நடித்துள்ளார். பிரஹர்ஷேதா 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சீரியல் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சந்திரமுகி பொம்மி:

பி .வாசு இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி, வடிவேலு காம்போவில் காமெடியில் பட்டையை கிளப்பியது. இத்திரைப்படத்தில் பொம்மி என்ற கேரக்டரில் பிரஹர்ஷேதா நடித்திருந்தார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வரும் இவர், அத்திந்தோம்' பாடலில் க்யூட்டாக டான்ஸும் ஆடி அசத்தியிருந்தார். சந்திரமுகி படத்தில் கிடைத்த வரவேற்பால், வேலன், ராஜ ராஜேஸ்வரி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக  நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த பிரஹர்ஷேதா, தற்போது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் அம்மாவாகிவிட்டார்.

சீரியங் மூலம் கம்பேக்:

18 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்  பிரஹர்ஷேதா. அவர் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் சீரியலில் நடிக்கத் தொடங்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் முன்னணி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் அவர் நடிக்கவுள்ளாராம்.

இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சீரியலில் களமிறங்கும் பொம்மி பிரஹர்ஷேதா, சினிமாவிலும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரஹர்ஷேதா தற்போது சீரியலில் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

சீரியல்களுக்கான வரவேற்பு அப்போதிலிருந்து இப்போது வரை குறையவில்லை. ஏராளமான இல்லத்தரசிகள் சீரியலை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் போன்றோரும் சீரியல் பக்கம் திரும்பி உள்ளனர். சினிமாவில் நடிப்பில் அசத்தி வந்த நடிகை ராதிகா சின்னத்திரையிலும் சாதனை படைத்தார். சினிமாவில் இயக்குனராக இருந்த மாரிமுத்து தற்போது சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், எதிர் நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும், பிரஹர்ஷேதாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

Friendship Day 2023: ’மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்': இன்று நண்பர்கள் தினம்...வாழ்த்துகளையும், நினைவுகளையும் பகிருங்க!

President Droupadi Murmu: சென்னை பல்கலைக் கழகம் பாலின சமத்துவத்திற்கான கோயிலாக திகழ்கிறது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Embed widget