மேலும் அறிய

Chandra Lakshman wedding | சீரியலில் உடன் நடித்தவரை கரம் பிடித்த பிரபல நடிகை.! ஹார்ட் விடும் ரசிகர்கள்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை சந்திராவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சந்திரா லட்சுமணன். அடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான  ‘மனசெல்லாம்’ படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட பலப் படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் சந்திரா நடித்துள்ளார். 

படங்களில் நடித்தாலும், தொலைக்காட்சி தொடர்தான் இவருக்குக்கான அடையாளத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக  ‘ஸ்வந்தம்’ தொடரில் சந்திரா நெல்லிகதன் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பெரிய அளவிலான பாராட்டை பெற்றார். இவருக்கு தற்போது திருமண வைபோகம் அரங்கேறி உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by ᴄʜᴀɴᴅʀᴀ ʟᴀᴋsʜᴍᴀɴ ɪʏᴇʀ (@chandlight.iyer)

View this post on Instagram
 
A post shared by Parvathi Ravi (@sujithparu03)

ஆம், இவருக்கும்  ‘ஸ்வந்தம் ‘தொடரில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டி காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். கடந்த 2  மாதங்களுக்கு முன்னர் தனது நிச்சயதார்த்த புகைபடத்தை சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவரின் ரசிகர்கள் எப்போது கல்யாணம் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது திருமண வீடியோ வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!

"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை

“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!

Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?

TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை

IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை

Embed widget