மேலும் அறிய

EidUlFitr 2021 | ”பாதுகாப்பாக இருங்கள்” - நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து..

தமிழகம் முழுவதும் 14-ஆம் தேதி மற்ற இடங்களில் 13 -ஆம் தேதியில் இருந்து  கொண்டாடப்படும் ரம்ஜானுக்கு நடிகர் நடிகைகள் மற்றும் பல தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்  .

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவது ரம்ஜான். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக, இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். தமிழகம் முழுவதும் 14-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று ஏற்கனவே தலைமை காஜி அறிவித்திருந்தார். இதன்படி, தமிழகத்தில் நாளை ரம்ஜான் பாண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.


EidUlFitr 2021 | ”பாதுகாப்பாக இருங்கள்” - நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து..

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, “ தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வரும் இஸ்லாமியர்களுக்கு எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், பெருநாள் அமையட்டும் என்று பதிவிட்டுள்ளார் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

இந்நிலையில் , நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மகளுடன் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . " எங்களிடம் இருந்து அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார் . துல்கர் சல்மானின் மிக நெருங்கிய தோழியான நஸ்ரியா மற்றும் நடிகர் டோவினோவும் தங்களின் வாழ்த்துக்களை துல்கருக்கு தெரிவித்துள்ளனர் .

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

இவர்களை தொடர்ந்து நடிகை நஸ்ரியாவும் தனது கணவருடன் ரம்ஜான் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .பொதுவாக நஸ்ரியா சமூகவலைத்தளத்தில் அதிகம் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அவர் பதிவுசெய்யும் அணைத்து புகைப்படங்களும் வைரலாகும். அதேபோல இந்த ஜோடியின் ரம்ஜான் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ”நடிகர் மோகன்லால் அவர்களும் தனது இணையத்தில் ஈத் முபாரக் வாழ்த்துக்களை கூறியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget