மேலும் அறிய

Disha patani video : முதுகில் கட்டு கட்டாக கட்ஸ்: ஜிம்மில் வெறிக்கொண்ட வேங்கையாக மாறிய தோனி பட நடிகை!

கடந்த பிப்ரவரி மாதம் திஷா பதானி 80 கிலோ எடை தூக்கி பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் படு வைரலானது.

இந்திய சினிமா நடிகைகள் இப்போது எல்லாம் பிட்டாகவே இருக்க விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் ஜிம் மற்றும் யோகா மையங்களில் பயிற்சி செய்யும் வீடியோக்களை தங்களது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்கின்றனர். அந்த வரிசையில் பாலிவுட்டின் பிட்டஸ்ட் நடிகைகளில் ஒருவரான திஷா பதானி மெல்லிய கயிறு போல் இருக்கும் மேலாடையை அணிந்து ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோதான் இப்ப இணையத்தில் டாப் மோஸ்ட் ட்ரெண்ட் வீடியோ. 

இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவர் பிகினி மற்றும் நீச்சலுடைகளில் தனது உணர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

2022 ம் ஆண்டு திஷா பதானி நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. கரண் ஜோஹர் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்திற்கும் 'யோதா' படத்தில் நடித்துள்ளார். 2வது திரைப்படமாக 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்', திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில்,  ஜான் ஆபிரகாம், அர்ஜுன் கபூர் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திஷா பதானி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான தோனி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் திஷா பதானி 80 கிலோ எடை தூக்கி பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் படு வைரலானது. இதைபார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ப்பா... செல்லம் எவ்வளவு கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்யுறாங்க என்று கமெண்ட் செய்து வந்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget