மேலும் அறிய

‛இந்த யுகத்தில் இப்படி ஒரு மனிதரா...’ அஜித் பற்றி அதிசயத்த ரன்பீர்!

Brahmastra: ரன்பீர் கபூர் சென்னையில் நடைபெற்ற "பிரம்மாஸ்திரா" படத்தின் விளம்பரத்தின் போது தமிழ் சினிமா ஹீரோக்கள் பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Ranbeer Kapoor about Ajith: படத்தை தவிர வேறு எங்கும் அவரை பார்க்கமுடியாது... ரன்பீர் சொன்ன அவரு யாரு?  

நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் - ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் "பிரம்மாஸ்திரா". ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 

செப்டம்பர் 9 ரிலீஸ்: 

செப்டம்பர் 9ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உலகளவில் வெளியாகவுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  

‛இந்த யுகத்தில் இப்படி ஒரு மனிதரா...’ அஜித் பற்றி அதிசயத்த ரன்பீர்!

சென்னையில் ரன்பீர்:

"பிரம்மாஸ்திரா" படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர் ரியல் மற்றும் ரீல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். சென்னையில் நடைபெற்ற விளம்பரத்தின் போது ரன்பீர் கபூர் தமிழ் சினிமாவை பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ரன்பீர் கபூர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பற்றியும் அவர்களில் பிடித்த சில விஷயங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார். 

 

தல அஜித் பற்றி ரன்பீர் :

அந்த வகையில் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் பற்றி ரன்பீர் கபூர் கூறிய சில விஷயங்களை நாமே உணர்ந்து இருக்கிறோம். நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர். அவரை படங்களில் மட்டுமே நாம் காணமுடியும். மிகவும் தன்னடக்கமானவர். அவரின் புகைப்படங்களை கூட நாம் சமூகவலைத்தளங்களில் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. இந்த யுகத்தில் இப்படியும் ஒரு மனிதரை என்று அனைவரும் வியக்கும் அளவிற்கு இருக்கிறார். அவர் ஒரு சூப்பர் நடிகர் என்பதை தாண்டியும் அவரிடம் எனக்கு பிடித்த நான் வியக்கும் சில விஷயங்கள் இவை" என மிகவும் சந்தோஷமாக நம்ம அஜித் பற்றி பேசியிருந்தார் ரன்பீர் கபூர். இந்த நியூஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

 

 

AK 61 எப்போ வெளியாகிறது :

நடிகர் அஜித் குமார் தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக AK 61 என்று வைத்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான். இப்படம் டிசம்பர் 2022 அல்லது ஜனவரி 2023 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் AK 62 படத்தில் நடிக்க உள்ளார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

 

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget