Japan Movie Karthi: ஜப்பான் சாதி பற்று நடிகர்! நடிகர் கார்த்தியை சீண்டிய ப்ளூசட்டை மாறன்!
ஜப்பான் படத்தில் நடித்திருக்கும் கார்த்தியை சாதியை வைத்து விமர்சித்த புளூசட்டை மாறன்.

JPN is an abbreviation of the country Japan. You could have seen it in Olympics, Asian Games etc.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 10, 2023
Do not mistake it for..
J - Jaadhi
P - Patru
N - Nadigar pic.twitter.com/04IVVeRc21
நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையோடு ‘ஜப்பான் (Japan)’ படம் வெளியாகியுள்ளது . ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை, விஜய் மில்டன் என பலரும் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: Deepavali 2023: தீபாவளி தல தீபாவளி.. அசோக் செல்வன் முதல் அமலா பால் வரை.. தல தீபாவளி கொண்டாடும் செலிபிரிட்டிஸ்!

