மேலும் அறிய

Nayanthara: பெருந்தன்மை காட்டிய ரஜினி - செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நயன்தாரா போடுற சீன்.! புட்டு புட்டு வச்ச பிரபலம்!

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விமர்சிக்கும் விதமாக, தற்போது பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம், நயன்தாரா என நினைப்பது தான் எனது மனதிற்கு நெருக்கமாக உள்ளது என நயன்தாரா வெளியிட்ட அறிக்கை இணையத்தில் வைரலானதோடு, நிறைய விவாதங்களையும் கிளப்பியது. தற்போது இந்த அறிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று சினிமா விமர்சகரான பிஸ்மி யூடியூப் பேட்டி ஒன்றில் புட்டு, புட்டு வைத்துள்ளார். 

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தது விக்னேஷ் சிவன் மட்டும் தான் திரையுலகில் யாருமே அவரை  அப்படிக் கூப்பிட விரும்பவில்லை என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மற்றொருபக்கம் அண்ணாத்த படத்தில் சன் பிக்சர்ஸ் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக நயன்தாராவிற்கு டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என போட்டார்கள் என்ற சந்தேகம் வலுத்துவருகிறது. 

Nayanthara: பெருந்தன்மை காட்டிய ரஜினி - செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நயன்தாரா போடுற சீன்.! புட்டு புட்டு வச்ச பிரபலம்!

இந்த ஒரு காரணத்தை சுட்டிக்காட்டியே நயன்தாரா ரசிகர்கள் அந்த அறிக்கைக்கு முட்டுக்கொடுத்து வந்தனர். தற்போது அதனை பிஸ்மி உடைத்துள்ளார். நயன்தாரா நடித்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் போது, அந்த இயக்குநருக்கு போன் செய்து லேடி சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் போட்டே ஆக வேண்டும் என விக்னேஷ் சிவன் நெருக்கடி கொடுப்பாராம். கெஞ்சினால் மிஞ்சியும், மிஞ்சினால் கெவ்ஞ்சியும் விக்கி பல இயக்குநர்களிடம் காரியம் சாதித்து வந்துள்ளார். 

அப்படித்தான் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, சிறுத்தை சிவாவை அணுகிய விக்னேஷ் சிவன்  அதே கோரிக்கையை அவரிடமும் வைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் நெருக்கடி தாங்காமல், அவர் வந்து சன் பிக்சர்ஸிடம் போய் ஒரு ரிக்வெஸ்ட் வைக்கிறார்.  “சார் தப்பா நினைச்சுக்காதீங்க” இந்த மாதிரி அவங்க கேக்குறாங்க நம்ம போடலைன்னா நல்லா இருக்காதுன்னு சிறுத்தை சிவா போய் சன் பிக்சர்ஸ இடம் பண்றாரு. அவங்க உடனே என்ன சொன்னாங்க அப்படின்னா, சார் நம்ம வந்து ரஜினியை வச்சு படம் எடுத்துட்டு இருக்கோம். அவர்தான் சூப்பர் ஸ்டார் அவரை சூப்பர் ஸ்டார்னு போடும்போது இவங்களை எப்படி நம்ம லேடி சூப்பர் ஸ்டார்னு போட முடியும்?,  ரஜினி சார் என்ன நினைப்பார் என சன் பிக்சர்ஸ் மறுத்துள்ளனர். 

Nayanthara: பெருந்தன்மை காட்டிய ரஜினி - செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு நயன்தாரா போடுற சீன்.! புட்டு புட்டு வச்ச பிரபலம்!

உடனே சிறுத்தை சிவா ரஜினி கிட்ட போய் இதை சொல்லியிருக்காரு. நயன்தாரா இந்த மாதிரி ஆசைப்படுகிறார்ன்னு. ரஜினி ஒரு பெருந்தன்மையான மனிதர், அவர் அதை போடுங்களேன் என்ன தப்பு என உடனே பச்சைக்கொடி காட்டியுள்ளார். அப்படித்தான் அண்ணாத்த படத்திலும் லேடீஸ் சூப்பர் ஸ்டார்ங்கிற பேர் வந்தது. அனைத்திற்கும் மேலாக நயன்தாரா சொந்த படம் எடுத்தார்கள் இல்லையா, அந்த படங்களில் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என போட்டுக்கொண்டார். உண்மையிலேயே அந்த பட்டம் பிடிக்கவில்லை என்றால், அதில் இருந்தாவது தூக்கியிருக்கலாமே என பிஸ்மி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget