மேலும் அறிய

G P Muthu : சின்ன சின்ன ஆசைகள்.. அப்பாவுக்கு ஆசையாக ஸ்கூட்டர்... வாங்கிக்கொடுத்து அசத்திய ஜிபி முத்து..!

ஜி.பி. முத்து தனது தந்தைக்கு புதிதாக ஒரு ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜி பி முத்துவின் சின்ன சின்ன ஆசைகள். .

இன்றைய சூழலில்  டிக்,டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்துச் சமூக வலைதளங்களில் இருந்தும் பல திறமையான நபர்கள் வைரலாகி  திரைத்துறைக்கு சென்றுள்ளார்கள். மிக சாமானியர்களாக நம் கண் முன் இருந்த பலர் இன்று புகழ்பெற்றவர்களாக மாறி வருவதை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். அதே நேரத்தில் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தபோதே நாம் ரசித்துப்  பார்த்து  வந்த இந்த கலைஞர்கள் புகழ் அடைந்தபின் ஏனோ நம் மனதிலிருந்து விலகியும் விடுகிறார்கள்.

நம்மில் ஒருவராக  இருந்த வரையில் இவர்களிடம் நாம் உணர்ந்த நெருக்கம் ,புகழடைந்த பின்  இவர்களை நம் மனதிற்கு நெருக்கமானவர்களாக உணரமுடியாமல் போய்விடுகிறது. ஆனால் இதற்கு விதிவிலக்கு என்றால் ஜி பி முத்துவை கூறலாம். சின்ன சின்ன நகைச்சுவையான வீடியோக்களில் தொடங்கி  பிக்பாஸிற்குள் சென்று , பல திரைப்படங்களில் நடித்தப் பின்னரும் ஆரம்பகாலத்தில் அவரைப் பார்த்து ரசித்து முடிந்த அளவிற்கே இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அவர்.

அவரை இன்றும் நம்மில் ஒருவராக உணர முடிவதே இதற்கான காரணம். ஜி.பி.முத்துவிற்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் நல்லதோ கெட்டதோ அதை நாம் நம்மில் ஒருவருக்கு  நடப்பதாகவே உணர்கிறோம். ஜிபி முத்துவின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் நாம் அவருடன் இருந்திருக்கிறோம். அதில் சில முக்கியமான நிகழ்வுகள் என்றால் இவற்றை சொல்லலாம்.

திரைப்படங்களில் ஜி பி முத்து

 இன்று வெளியாகும் திரைப்படங்களில் ஜி.பி.முத்துவை எதிர்பார்த்து ஒரு பெரிய கூட்டம் உருவாகி  இருக்கிறது. சற்று நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும்  திரையில் தனது ரசிகர்களால் மிக உற்சாகமாக வரவேற்கப்படுகிறார் ஜி.பி முத்து. அதே நேரத்தில் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் நிகழ்வில் ஜி.பி.முத்து அவமானப்படுத்தப்பட்டார் என அறிந்தபோது அவரது  ரசிகர்கள் பெரிதும் ஆவேசமடைந்தனர்.

பிக் பாஸ்

 பிக்பாஸில் ஜி.பி.முத்து போட்டியாளராக உள்ளார் எனத் தெரிந்தபோது நிச்சயம் அவர்தான் வெற்றிபெற வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். பிக் பாஸ் வீட்டினுள் ஜி.பி.முத்து கண் கலங்கிய வீடியோ பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் வெளியேறியபோது  அவரது பாசத்தை புரிந்துகொண்டு அவரது முடிவை மக்கள் வரவேற்றார்கள்.

புது வீடு , தந்தைக்கு புது ஸ்கூட்டர்

 அண்மையில் ஜி.பி.முத்து புதிதாக சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தார். அந்தக் காணொளியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.அப்போது முத்துவின் ரசிகர்கள் மிக உற்சாகமாக அவரை வாழ்த்தி பதிவிட்டனர் . தற்போது ஜி.பி.முத்து  தனது தந்தைக்கு புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை பரிசாக வாங்கி தந்துள்ளார். இந்த வீடியோவை தந்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி பி முத்து.

இந்த செயலுக்காக அவரை பாராட்டி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். ஒரு சாதாரண கார்பெண்டராக இருந்து குளத்தடியில் அமர்ந்து கடிதங்கள் படித்துக் கொண்டிருந்த ஜிபி முத்து இன்று தமிழ் நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார். தனது சின்ன சின்ன ஆசைகளை  நிறைவேற்றி அதனை உணர்வுப்பூர்வமாக பதிவிடும் ஜிபி முத்துவுக்கு எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பார்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget