மேலும் அறிய

Bigg Boss 7 tamil: திசைமாறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. நிக்சனுக்கு காத்திருக்கும் ஆப்பு.. பூர்ணிமா, மாயா இடையே விரிசல்..

Bigg Boss 7 tamil : இந்த வார கேப்டன் நிக்சனுக்கு பிக் பாஸ் வைக்கும் ஆப்பு. ஓபன் நாமினேஷனால் கலங்கி போய் இருக்கும் பூர்ணிமா. இன்றைய பிக் பாஸ் 7 ப்ரோமோ வெளியானது. 

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பரபரப்பாக ஏராளமான ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் வேளையில் கடந்த வாரமும் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டார்கள். அந்த வகையில் பிராவோ மற்றும் அக்ஷயா எவிக்டாகி வெளியேற்றப்பட்டார்கள். ஏற்கனவே ஐந்து பேர் தடாலடியாக ஒரே நாளில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்து பிக் பாஸ் வீட்டை தலைகீழாக ஆக்கினார்கள். 

அந்த பரபரப்பு குறைவதற்குள் மீண்டும் இருவர் ஒரே வாரத்தில் வெளியேற ஏற்கனவே வெளியேற்றப்பட்ட இரு போட்டியாளர்களான விஜய் வர்மா மற்றும் அனன்யா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். இந்த வாரத்தின் கேப்டனாக நிக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Bigg Boss 7 tamil: திசைமாறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. நிக்சனுக்கு காத்திருக்கும் ஆப்பு.. பூர்ணிமா, மாயா இடையே விரிசல்..

வாரத்தின் முதல் நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் பிக் பாஸிடம் இருந்து நிக்சனுக்கு வெடி ஒன்று காத்திருந்தது. லிவிங் ஏரியாவில் மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் கேப்டன் நிக்சனின் நிர்வாகத்தில் யாரவது தனக்கு அநீதி இழக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்தால் அவர்கள் தனக்கான நியாயம்  கேட்டு இந்த மணியை அடிக்கலாம். ஒரு வேளை புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும். அதோடு நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என கணீரென ஒலித்தது பிக் பாஸ் குரல். இந்த அறிவிப்பை கேட்டதும் நிக்சன் தலை தொங்கி போனது. 

மாயா தனது மாயா வேலையை துவங்கியாச்சு. "அவனுக்கு தேவை என்றால் அவன் நம்மளை கழுவி ஊத்தட்டும். நிக்சன் எலிமினேஷன். அதற்கான வேலையை பார்க்க வேண்டும்" என பூர்ணிமாவின் காதை கடிக்கிறாள் மாயா. அடுத்து ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி எப்படியாவது நிக்சனை வெளிய அனுப்புவதற்கான வேலைகளை ஆரம்பிக்க போகிறார்கள் இந்த கூட்டணி. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. 

இந்த வீட்டில் இருந்து வெளியேற்ற இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. ஏற்கனவே போட வேண்டியவர்களுக்கு எல்லாம் போட்டுட்டேன் என விஷ்ணு நக்கல் செய்து ரீ என்ட்ரி கொடுத்துள்ள அனன்யாவுக்கு குத்துகிறார். "தப்பான ஜட்ஜமென்ட்டுடன் வந்து விட்டீர்களோ என தோன்றுகிறது" என டைலாக் வேற அடித்து நாமினேட் செய்கிறார் விஷ்ணு. அவரை தெடர்ந்து பூர்ணிமா, அர்ச்சனா உள்ளிட்டோரின் நாமினேஷனும் அனன்யா தான். நிக்சன், ஜோவிகா என ஒரு சிலர் விக்ரமை நாமினேட் செய்கிறார்கள். 

Bigg Boss 7 tamil: திசைமாறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. நிக்சனுக்கு காத்திருக்கும் ஆப்பு.. பூர்ணிமா, மாயா இடையே விரிசல்..

அடுத்த டார்கெட் வைக்கப்பட்டது பூர்ணிமாவுக்கு. வாராவாரம் நாமினேஷனுக்கு செல்வதும், கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் முகத்தை பேயறைந்தது போல வைத்துக்கொள்வதும் பின்னர் சேவ் ஆனவுடன் வேலையை காட்டுவதும் பூர்ணிமாவுக்கு வழக்கமான ஒன்று தானே. 

அனன்யா பூர்ணிமாவை நாமினேட் செய்தார் ஒகே ஆனால் மாயா என்ன கேம் பிளானுடன் பூர்ணிமாவுக்கு குத்தினார் என தெரியவில்லையே. ஒன்னு நான் இருக்கனும் இல்லை அவங்க இருக்கனும் என குத்தினதோடு கருத்து வேற சொல்லி பூர்ணிமாவை கடுப்பேத்திவிட்டு செல்கிறார் மாயா. 

இந்த வாரம் நீங்க கிளம்புறீங்க என்றால் என்னவெல்லாம் செய்து விட்டு போகணும் என அட்வைஸ் வேற கொடுத்து பூர்ணிமாவை ஏத்தி விடுகிறார் மாயாவி மாயா.  

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆடுகிறார் மாயா. இதில் சிக்கி கொண்டு இருப்பது பூர்ணிமா தான். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Affordable Mileage Cars 2026: புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
புத்தாண்டு பிறந்ததும் கார் வாங்கப் போறீங்களா.? குறைந்த விலை, நிறைந்த மைலேஸ் தரும் கார்கள் லிஸ்ட்
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Embed widget