மேலும் அறிய

Watch Video | தங்கச்சி.. தங்கச்சி.! நமீதா மாரிமுத்துவை சந்தித்த சுருதி ஷேர் செய்த சூப்பர் பாடல்!

ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கான காரணங்கள் இன்றளவும் தெளிவாக தெரியவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு வாரங்களை கடந்து 5 வது வாரம் வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. என்னதான் உலக நாயகன் வார இறுதியில் வீடு சூடு பிடிக்க ஆரமித்துவிட்டது என புரமோவில் பரபரப்பை கொண்டு வந்தாலும் , முன் இருந்த சீசனை ஒப்பிடுகையில் சீசன் 5 இல் சுவாரஸ்ய பஞ்சம் நிறையவே இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது தவறாமல் நடக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஸ்ருதி பெரியசாமி  பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.வெளியே வந்த ஸ்ருதி , முதலில் போட்டியிலிருந்து நாமினேட் செய்யாமலேயே வெளியேறிய திருநங்கை நமீதாவை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக , இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவேற்றியுள்ளார் நமீதா மாரிமுத்து. 

View this post on Instagram
 
A post shared by Namitha Marimuthu (@namithamarimuthu)

“சகோதரிகளின் இலக்கு “ என குறிப்பிட்டு மேயாத மான் திரைப்படத்தின் “தங்கச்சி” பாடலை பின்னணியில் இசைக்க செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.  பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன்  வெற்றிகரமாக ஆரமித்து சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கான காரணங்கள் இன்றளவும் தெளிவாக தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சூழலில் அது குறித்து நமீதா விளக்கம் அளிக்க கூடாது என்ற நிபந்தனை உள்ளதாக தெரிகிறது.

View this post on Instagram
 
A post shared by சுருதி🌻 Suruthi (@suruthiperiyasamy)

கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறிய ஸ்ருதி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் எனக்கு பிக்பாஸ் பட்டம் பெற்றிருந்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும் அதே மகிழ்ச்சி தற்போதும் உள்ளது. உங்கள் அன்பிற்கு ஆதரவிற்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget