மேலும் அறிய

Biggboss Tamil 5 | டென்ஷன் ஆனதால் மயக்கமாகி, பிக்பாஸில் இருந்து வெளியேறினாரா நமீதா மாரிமுத்து? நடந்தது இதுதான்..

‘உன் மனசுக்கு நீ 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என தாமரைச்செல்வி சொன்னதை, ‘உன் பொழப்புக்கு 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என்று சொன்னதாக புரிந்துகொண்ட நமீதா, ‘அசிங்க அசிங்கமா பேசுவேன்’ என சூடானார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவிலும் நமீதா மாரிமுத்து காணப்படவில்லை.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

நேற்று போட்டியாளர்கள் ‘மாஃபியா’ என்னும் விளையாட்டை விளையாடியது நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டது. அந்த விளையாட்டு முழுதாக காட்டப்படவில்லையென்றாலும், அந்த விளையாட்டில் தாமரை கிண்டலடித்ததால் நமீதாவுக்கு கோவம் வந்ததைக் காட்டினார்கள். ‘உன் மனசுக்கு நீ 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என தாமரைச்செல்வி சொன்னதை, ‘உன் பொழப்புக்கு 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என்று சொன்னதாக புரிந்துகொண்ட நமீதா, ‘அசிங்க அசிங்கமா பேசுவேன்’ என சூடானார்.

நேற்றைய எபிசோடில் எல்லோரும் தூங்கிய பிறகு, அதிகாலையில் எழுந்த நமீதா வெராண்டா புல்வெளியில் உட்கார்ந்திருப்பது போலவும், பின்பு எழுந்து போய் தாமரைச்செல்வியை மன்னித்துவிட்டதாகக் கூறியதையும் பார்த்த ரசிகர்கள் நிம்மதியில் இருந்தபோது, இப்போது அவர் தாமரை மீதிருந்த கோபத்தில் பொருட்களை சேதப்படுத்தியதாக வரும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதல் ஐந்து நாட்களிலேயே பெரிய அளவிலான ரசிகர்களை சம்பாதித்த நமீதா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸைக் குவித்து வருகிறார்கள்.

’கதை சொல்லட்டுமா?’ பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே” என்றார். அவ்வளவு நிதானமாக பேசிய நமீதா ஏன் இந்த வாய்ப்பை இழந்தார் என சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் குவிகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget