மேலும் அறிய

Kamalhassan quits Bigg Boss: குட் பை பிக் பாஸ்... விலக தயாரான கமல்ஹாசன்... குறையும் டிஆர்பி தான் காரணமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி நடிப்பில் தனது முழு கவனத்தை செலுத்த உள்ளார் கமல்ஹாசன் எனும் தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ட  ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் தமிழ் தற்போது தனது 6 ஆவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த ஆறு சீன்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் உண்டு. அப்படி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Kamalhassan quits Bigg Boss: குட் பை பிக் பாஸ்... விலக தயாரான கமல்ஹாசன்... குறையும் டிஆர்பி தான் காரணமா?

மாஸ் என்ட்ரி கொடுத்த கமல் :

தமிழ் சினிமாவின் மிக பெரிய அடையாளமாக இருக்கும் கலைஞன கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முன்னதாக, கமல்ஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியில் முழு கவனத்தை செலுத்துவதற்காக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார். ஆனால் மறுபடியும் திரை துறையில் மீண்டும் ஒரு மாஸான என்ட்ரி கொடுத்துள்ளதால் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் இருந்து விலக உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் :

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 வரும் ஜனவரி 2023ல் நிறைவு பெறவுள்ளது. எனவே பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிந்த பிறகு கமல்ஹாசனின் விலகல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளார்கள் கமலுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருந்தாலும், அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் டிஆர்பியும் மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், அவருடைய நேரத்தையும் கவனத்தையும் நடிப்பில் செலுத்த விருப்பப்படுவதாக தெரிகிறது. 

கமல்ஹாசனின் பிஸி ஷெட்யூல் :
 
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2023 முடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதைத்தொடர்ந்து அவரின் KH 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. அதை தொடர்ந்து பல இளம் இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க உள்ளார் கமல்ஹாசன் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!

மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

Embed widget