மேலும் அறிய

Bigg Boss Tamil: லட்டுல வச்சேன் தாஸ்... விசித்ராவுக்கு பிக்பாஸ் தந்த சர்ப்ரைஸ்.. டென்ஷனில் சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7இல் 44 ஆவது நாளில், லட்டு கொடுத்து சக போட்டியாளர்களை விமர்சிக்கும் வித்தியாசமான டாஸ்க் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 பேர் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் வைல்டு கார்டு மூலம் 5 பேர் பிக் பாஸ் வீட்டினுள் வந்திருக்கிறார்கள். இதுவரை வெளியான 6 சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிக்பாஸ்  போட்டியாளர்கள் ரசிகர்களால் அதிகம் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

மேலும் முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சுவாரஸ்யம் குறைந்திருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். ஒருதலைப் பட்சமாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. இன்றுடன் 44 ஆவது நாளை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் இன்றைய  நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

சுமைதாங்கி

முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் வெற்றிபெறாவிட்டால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெட்ரூம்கள் மூடப்படும் என்பதே இந்தப் போட்டியின் விதிமுறை. இந்த டாஸ்க்கின் பெயர்தான் சுமைதாங்கி. அதன்படி ஒரு சதுரமான சட்டகத்திற்குள் நின்று தலையில் ஒரு செங்கல்லை அந்த சட்டகத்துடன் சேர்த்து நிறுத்தி வைத்து கிழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்க பிக்பாஸ் வீட்டில் பெட்ரூம்களை விட்டு அனைவரும் வெளியேற்றப்படுகிறார்கள். 

கண்ணா லட்டு திங்க ஆசையா

இரண்டாவது டாஸ்க்கின் படி நீல மற்றும் சிவப்பு நிற தட்டுகளில் லட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீல நிற தட்டில் இருக்கும் லட்டை தங்களுக்கு பிடித்தவர்களுக்கும் சிவப்பு நிற  தட்டில் இருக்கும் லட்டை  தாங்கள் அதிகமாக வெறுக்கும் ஒருவருக்கும் கொடுக்க வேண்டும். அதற்கான காரணத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதன்படி அர்ச்சனாவுக்கு நீல நிற லட்டை கொடுத்துள்ள பூர்ணிமா இந்த வாரம் அவருடன் நல்ல நட்பை வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிறைய போட்டியாளர்கள் விசித்திராவுக்கு சிவப்பு நிற தட்டில் இருந்த லட்டைக் கொடுத்துள்ளார்கள். விசித்திராவுக்கு சிவப்பு நிற தட்டில் இருந்த லட்டைக் கொடுத்த ஜோவிகா விசித்திரா பல இடங்களில் தன்னிடம் காட்டிய பாசம் போலியாக தனக்கு தோன்றியதாக கூறினார். 

லட்டுல ட்விஸ்ட்!

இந்த லட்டுக்களைக் கொடுத்து முடித்தப் பின் அதற்குள் தான் ஒளித்து வைத்திருக்கிறார்கள் ஒரு பெரிய ட்விஸ்ட்.  அதன்படி விசித்ராவுக்கு லட்டுக்குள் இருந்து ஸ்டார் கிடைத்துள்ளது. எதிர்பாரா இந்த ட்விஸ்ட் சக போட்டியாளர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது, யாருக்கு பாதகமாக அமையப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget