மேலும் அறிய

Biggoss 5 Tamil | வெளியேறப் போவது அபினயா? சுருதியா? வெளியான புரோமோ

அபினய் மற்றும் சுருதி ஆகியோர் நாமினேஷனில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடின் 2 வது புரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மதுமிதா, ஐக்கி பெரி ஆகியோர் காப்பாற்றப்படுகிறார்கள். இந்த வார கேப்டன் வருண் பால் டப்பாவை எடுத்து, இந்தப் பால் நல்லா இருக்கு, வெள்ள கலர்ல என்கிறார். தொடர்ந்து மதுமிதா, ஐக்கி பெரிக்கான பாட்டில்களை எடுக்கிறார். 

 தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸில் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அபிநய், இசை வாணி , ஐக்கி, மதுமிதா, சிபி, அக்ஷரா, பாவனி, சுருதி மற்றும் நிரூப் ஆகியோர் இருக்கிறார்கள். புரோமோவின்படி 2 பேர் சேவ் செய்யப்பட்டுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

 போட்டி துவங்கியதிலிருந்தே சிறப்பாக செயல்படவில்லை என்று கமலால் சுட்டிக்காட்டப்பட்ட அபினய் வெளியேற்றப்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதை உறுதி செய்வது போல அபினய் மற்றும் சுருதி ஆகியோர் நாமினேஷனில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

முன்னதாக வீக்கெண்ட் எபிசோடின் முதல் புரோமோ வெளியானது. அதில் வழக்கம் போல் டிப் டாப் உடையில் வந்திருக்கிறார். 'பர்த் டே பாய்' வேறு.. சொல்லவா வேண்டும்..? ம்ம்... அழகாக வந்திருக்கிறார் கமல். எங்கள் மனதில் நீங்கா இடம் பிடிச்சுட்டீங்க என வாழ்த்துகள் சொல்கிறார் பிரியங்கா. கேக்கையும், சோற்றையும் உள்ளே அனுப்பச்சொல்லி கலகல 'சோறவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லே" பாடலைப் பாடுகிறார்கள். நம்ம  சார்பாகவும் ஹேப்பி பர்த்துடே கமல் சார்!

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக .. ஆட்சி அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய பாஜக - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்

Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!

ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக .. ஆட்சி அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய பாஜக - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக .. ஆட்சி அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய பாஜக - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!

Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்

Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
TN Roundup: அமித் ஷா திருச்சி வருகை, ஸ்டாலின் எச்சரிக்கை, தவெக மீது பாயும் திமுக - தமிழகத்தில் இதுவரை

Embed widget