மேலும் அறிய

Biggboss Tamil 5 | அக்‌ஷரா கதையை விட அக்‌ஷராவைப் புடிக்கும் சார்.. அசடுவழிந்த ராஜு மோகன்..

கமல்ஹாசன், டிஸ்லைக், லைக் குழப்பத்தைப் பற்றிக் கேட்டபோது ராஜு அக்‌ஷரா கதையை விட அக்‌ஷராவைப் பிடிக்கும் என போட்டு உடைத்தார்.

அக்டோபர் 16- எபிசோட் 13-க்கான ப்ரோமோ 2 ரிலீஸானது. அழுது அழுது கதை சொன்னவர்களைப் பிடிக்காமல், அக்‌ஷரா கதைக்கு ஓடிப்போய் லைக் போட்ட ராஜுமோகனைக் கேள்வி கேட்கிறார் கமல். டிஸ்லைக், லைக் குழப்பத்தைப் பற்றிக் கேட்டபோது ராஜு அக்‌ஷரா கதையை விட அக்‌ஷராவைப் பிடிக்கும் என போட்டு உடைத்தார். உடனே ப்ரியங்கா இடைமறித்து, ”ஆமா எனக்கு பிடிக்கும்றதாலதான் போட்டேன்னு ராஜு ஒத்துக்கிட்டான் சார்” என்றார். நீங்க ஒத்துக்கவைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களே என கவுண்ட்டர் கொடுத்தார் கமல். இவங்க சொல்றதைப் பாத்தா, நான் காசு வாங்கிட்டு லைக் போட்ட மாதிரி இருக்கு என ஒரே போடாக போட்டார் ராஜுபாய்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இன்றைக்கு முதல் ப்ரோமோவே லேட்டாகத்தான் வந்தது. கடந்து வந்த பாதையெல்லாம் பாத்தாச்சு.. நீங்க மாற்றத்தை ஏற்படுத்த போறீங்க..பிக்பாஸ் வீட்டின் எலிமினேஷனைக் குறித்து சூசகமாகச் சொன்னார் கமல். ஸ்மோக்கிங் ரூம் மாதிரி இருக்கும் ஒரு அறையில் , போன எபிசோடில் நிரூப்பும், ப்ரியங்காவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிரூப், இமாம் அண்ணாச்சியைப் பற்றி நல்லதாகச் சொல்கிறார்கள். கண்டெண்ட்டுக்காக எதையும் செய்யாத. நார்மலா இரு என ப்ரியாங்காவுக்கு அட்வைஸ் செய்கிறார் நிரூப். நேற்றைய எபிசோடில், அபிஷேக், அக்‌ஷரா, பாவனி தலைமையில் ஒரு குழு பிக்பாஸ் அறிவுறுத்தி அமைக்கப்பட்டது. அவர்கள் சேர்ந்து கணக்கெடுப்பு நடத்தி யார் ஜொலித்தார்கள் என்பதையும், யார் கூட்டத்தில் காணாமல் போனார்கள் என்பதையும் எல்லோரிடமும் கலந்து பேசி முடிவுதர வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் காஸ்ட்யூம் வந்தது. வேகமாக ஓடிப்போய் ரசகுல்லாவை வாயில் அமுக்கினார் ப்ரியங்கா. Fun Fun. இசையின் கானாவும், சின்னப்பொண்ணுவின் கிராமியமும், அபிஷேக்கின் மிருதங்கமும் களைகட்டியது. நிரூப்புக்கு இருக்கும் முடி போதாதென சிவன் ஜடாமுடியையும் கொடுத்து விட்டிருந்தார்கள். இன்றைக்கு அந்த கணக்கெடுப்பின் முடிவும் தெரியும். எலிமினேஷன் லிஸ்டில் முன்னால் நிற்பவரையும் தெரிய வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Embed widget