BiggBoss 5 Tamil: அமீருடன் மட்டும் சிறப்பு புகைப்படம் எடுத்துகொண்ட பாவனி - வைரலாகும் பிக் பாஸ் பொங்கல் பண்டிகை
103வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று போகி பண்டிகை கொண்டாடியதை அடுத்து, இன்று பிக் பாஸ் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளனர்
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 103வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோக்கள் வெளியாகி உள்ளன. நேற்று போகி பண்டிகை கொண்டாடியதை அடுத்து, இன்று பிக் பாஸ் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளனர் போட்டியாளர்கள். இதில், இன்று வெளியான கடைசி ப்ரொமோவில், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஸ்பெஷல் புகைப்படங்களை எடுத்து கொள்ளலாம். அப்போது, ஒவ்வொருவரும் அவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்களோடு புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது, தாமரை, ராஜூ, அக்ஷரா, வருணோடு புகைப்படம் எடுத்து கொண்டார். அடுத்து பாவனி களமிறங்கியபோது, அமீருடன் மட்டும் ஸ்பெஷலாக புகைப்படம் எடுத்து கொண்ட ப்ரொமோதான் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 5 போட்டியாளர்கள்: ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்
ப்ரொமோ:1
#Day103 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/uyfZVPxBSV
— Vijay Television (@vijaytelevision) January 14, 2022
ப்ரொமோ:2
#Day103 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/8PNmp99oVK
— Vijay Television (@vijaytelevision) January 14, 2022
ப்ரொமோ:3
#Day103 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/vh3N14iFRf
— Vijay Television (@vijaytelevision) January 14, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்