மேலும் அறிய

Bigg Boss Ultimate Host : பிக்பாஸை விட்டு வெளியேறிய கமல்.. ஆண்டவருக்கு பதிலாக வருவது சிம்புவா? சித்தார்த் அபிமன்யூவா?

Bigg Boss Ultimate Tamil Host: பிக் பாஸ் தமிழ் சீசன் அறிமுகமானபோது, கமலுக்கு முன் அரவிந்த் சாமியை தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்களுக்கான படபிடிப்பு நடக்க உள்ளதால், கமலுக்கு பதில் வேறு பிரபலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி சிம்பு தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

கமலுக்கு பதில் வேறு ஒரு நடிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார் போன்ற தகவல்கள் பரவுவது இது முதல் முறை அல்ல. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்க இருப்பது யார் என்பதில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பிக் பாஸ் சீசன் 5-ல் சிறப்பு விருந்தினராக வீட்டினுள் சென்ற சரத்குமார், போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். இதனால், கமலுக்கு பதில் அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சரத்குமாருக்கு டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர். எனவே, கமலுக்கு பதில் அவர் எண்ட்ரி தர வாய்ப்பிருக்கிறது.

இதே போல, கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இதனால், அவரது பெயரும் சொல்லப்படுகிறது. 

Bigg Boss Ultimate Host : பிக்பாஸை விட்டு வெளியேறிய கமல்.. ஆண்டவருக்கு பதிலாக வருவது சிம்புவா? சித்தார்த் அபிமன்யூவா?

கோலிவுட்டின் சிறந்த நடிகர்களின் ஒருவரான பிரகாஷ் ராஜ், சின்னத்திரையை பொறுத்தவரை ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால், கமலுக்கு பதில் அவர் தொகுத்து வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் அறிமுகமானபோது, கமலுக்கு முன் அரவிந்த் சாமியை தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அவர் விலகி கொண்டார். இறுதியில், கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால், கமல் விலக இருக்கும் தருணத்தில் மீண்டும் அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கிளம்பிய புரளிதான் இந்த தகவல்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமிக்க காரணம். கமலுக்கு பதில் அவர்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், நாளை ப்ரொமோ வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. எனினும், இது குறித்து பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனமோ, சிம்புவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Embed widget