மேலும் அறிய

Bigg Boss Season 6 Promo : ஜி.பி முத்துவை வம்பிழுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ராபர்ட் செய்தது சரியா தவறா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜி.பி.முத்து மட்டுமே முழு கண்டெண்டாக உருமாறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இதில், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து கேமராவை பார்த்து “ சந்தோஷமா இருக்கேன். நீங்க எல்லாம் ஜாலியா இருங்க லவ் யூ பாய்” என கூறுகிறார். இதற்கு அடுத்து, இந்த ப்ரோமோ முழுவதிலும் ஜி.பி.முத்துவை மற்ற போட்டியாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தூங்கி கொண்டிருக்கும் அவரை எழுப்பி தொந்தரவு கொடுத்துள்ளனர். பெரும்பாலும் இப்படி செய்தால் பலருக்கு கோபம் வரும். ஆனால் ஜி.பி முத்து, கேலியை அசால்டாக எடுத்துக்கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வருகிறார். பெய்யும் மழையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை அரங்கேற்றி வரும் ஜி.பி முத்து, இன்று நிகழ்ச்சியை கலைகட்ட செய்துள்ளார் என்றே சொல்லலாம். 

Bigg Boss Season 6 Promo : ஜி.பி முத்துவை வம்பிழுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ராபர்ட் செய்தது சரியா தவறா?

காலையில், முதல் ப்ரமோ வெளியானது. போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி விடும் அளவிற்கு அந்த முதல் டாஸ்க் அமைந்தது. வீட்டில் குறைவாக உங்களை கவர்ந்த இருவர் யார் என்ற கேள்விக்கு, விக்ரமன்(விசிக), ஜனனி, நிவா, குயின்ஸி ஆகிய நான்கு பேருக்கு  அதிக ஓட்டுகள் விழுந்தது. டாஸ்க்கின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் வீட்டின் வெளியே படுக்க வேண்டும். இதற்கிடையில் பிக்பாஸ் விதிகளை மீறி, காலையில் வீட்டிற்குள் சென்றுள்ளார் ஜனனி. இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் போட்டியாளர்களை தனி தனி குழுவாக பிரிக்கும் டாஸ்க் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. அதுபோல், இந்த குழுவில் உள்ள நபர்கள், அந்த அந்த அணிகளிலே வரும் ஒரு வாரம் வரை நிலைத்து இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்மா டிவியின் மூலம் மற்ற குழுவினர்,  ஒரு குழு செய்யும் வேலைகளை கவனித்து யார் சம்பந்தப்பட்ட குழுவுக்கு கேப்டனாக வர வேண்டும் என்பதை முடிவு செய்வது போல இந்த டாஸ்க் உள்ளது. இன்றைய எபிசோடில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்பதால்  ரசிகர்கள் சுவாரஸ்யத்துடன் காத்திருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget