மேலும் அறிய

Bigg Boss Promo: சாப்பாட்டால் வெடிக்கப்போகும் மோதல்.. சண்டைக்கோழியாக மாறிய பிரதீப் ஆண்டனி.. சூடுபிடிக்கும் பிக்பாஸ்!

Bigg Boss Season 7: டிஸ்கஸ் பண்ணாத உணவுகளை சமைப்பதாக பிரதீப் குற்றம்சாட்டுகிறார். தொடர்ந்து இன்னைக்கு நைட் சிக்கன் ஃப்ரை எனக்கு வேண்டும் என்று பிரதீப் கேட்க சமைப்பவர்கள் மறுக்கின்றனர்.

பிக்பாஸில் இன்றைய மூன்றாவது நாளின் அடுத்த ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
இந்த ப்ரோமோவில் கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனிக்கும், இந்த வார கேப்டன் விஜய்க்க்கும் மோதல் வெடித்துள்ளது ரசிகர்களை பரபரப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது.

பரபரப்பான மூன்றாவது நாள்

பிக்பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Season 7) தொடங்கி மூன்றாவது நாளில் இன்று போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில்,  சண்டையும் சச்சரவுமாய் இன்றைய பொழுது விடிந்துள்ளது. அதன்படி முந்தைய ப்ரோமோவில் விசித்ரா, விஜய் இருவருடனும் பிரதீப் ஆண்டனிக்கு வாக்குவாதம் வெடித்தது. 

ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும் என்ற விதியை மீறி விசித்ரா, யுகேந்திரன் இருவரும் சமைத்த நிலையில், அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என பிக் பாஸ் கூறினார். இதனை அடுத்து ஸ்மால் பாஸ் இருந்து வீட்டில் நாமினேட் ஆகாத இருவரை விசித்ரா, யுகேந்திரனுக்கு பதிலாக அனுப்பும்படி பிரதீப் கேட்க, இவர்களுக்குள் உடனே வாக்குவாதம் வெடித்தது.

சண்ட பண்ணுவோம்..

இந்நிலையில் தற்போதைய ப்ரோமோவில் வாக்குவாதம் முற்ற, இந்த வார கேப்டன் விஜய் இவர்களை குக் பண்ண விட்டதாக பிரதீப் புகார் வைக்கிறார். இதனை அடுத்து விஜய்க்கும் பிரதீப்புக்கும் வாக்குவாதம் சூடிபிடிக்கிறது. 

மேலும் டிஸ்கஸ் பண்ணாத உணவுகளை சமைப்பதாக பிரதீப் குற்றம்சாட்டுகிறார். தொடர்ந்து இன்னைக்கு நைட் சிக்கன் ஃப்ரை எனக்கு வேண்டும் என்று சமைக்கும் நபர்களிடம் பிரதீப் கேட்க, அவர்கள் மறுக்கின்றனர். தான் வாங்கிய சாமான்களை தன்னிடம் தரும்படியும் பிரதீப் கேட்கிறார்.

பிக் பாஸ் கோர்த்து விடாமலேயே இவர்களுக்குள் முட்டல் மோதல் தொடங்கியுள்ள நிலையில், இன்றைய மூன்றாவது எபிசோடை எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்!

ஆடை பற்றி அட்வைஸ் தந்த விசித்ரா

இதேபோல முன்னதாக ரவீனா தாஹாவிடம் ஆடை பற்றி விசித்ரா அட்வைஸ் கொடுத்த நிலையில், அது ஒரு விவாதமாக மாறியது, ஐஸூ, மாயா, ஆகியோர் கூடி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இதற்காக ரவீனா வருத்தப்படுகிறார். அதற்கு மாயா “அவங்க அவங்க பெட்டில இருக்க ட்ரெஸ் தான் போட முடியும், புடிச்சமாதிரி தான் ட்ரெஸ் போட முடியும்” என ஸ்ட்ரிக்க்ட்டாக பேசுகிறார். இதனைக் கேட்டு ரவீனா ஆறுதல் அடைந்த நிலையில், விசித்ராவின் ஆடை பற்றிய இந்த கமெண்ட் சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.

 ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என இந்த சீசனில் வீடுகள் பிரிந்து புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவது ஏற்கெனவே போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய், நிக்ஸன்,  கூல் சுரேஷ்,  ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை,  விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன்,  சரவண விக்ரம்,  மாயா கிருஷ்ணா, விசித்ரா,  மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget