மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: தினேஷ் போட்ட மாஸ்டர் பிளான்.. மணிக்கு சென்ற ஸ்டார்.. எரிச்சலின் உச்சத்தில் மாயா!

Bigg Boss 7 Tamil: மணிக்கு கோல்டன் ஸ்டார் வழங்க டீம் முடிவு செய்ததால் எரிச்சலான மாயா, பிராவோவிடம் புலம்புகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஒரே ரணகளமாக தான் உள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ப்ரோமோவில் கமல்ஹாசன் சொன்னது போல வீடு இரண்டாக மட்டும் அல்ல சுக்கு நூறாக வெடித்து சிதறி வருகிறது. அனைவரும் சிறப்பாக அவர்களின் கேமை ஆடி வருகிறார்கள். 

எப்போ எப்போ என சண்டைக்கு ரெடியாக காத்திருக்கும் ஒரு கும்பல் பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே இருக்கும். அந்த வகையில் நேற்றைய தினம் பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் என்ற பெயரில் தினேஷை ஏத்திவிட வீடே பத்தி எரிந்தது. 

Bigg Boss 7 Tamil: தினேஷ் போட்ட மாஸ்டர் பிளான்.. மணிக்கு சென்ற ஸ்டார்.. எரிச்சலின் உச்சத்தில் மாயா!

அதன் தொடர்ச்சியாக 46ம் நாளுக்கான இன்றைய 2 வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

நாமினேஷன் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதில் தினேஷ் தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். "ஐந்து ஸ்டார்கள் இருந்தால் நாமினேஷன் ஃப்ரீ வரும். அதனால் இந்த முறை கோல்டன் ஸ்டாரை மணிக்கு கொடுத்தால் உபயோகமாக இருக்கும் என எனக்குத் தோணுது" என தினேஷ் சொல்ல அவரின் டீமில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்கிறார்கள். 

அதைக் கேட்டு கொண்டு இருந்த மாயாவும் பூர்ணிமாவும் விஷ்ணுவுக்கு சைகை காட்டுகிறார்கள். "நீ வாங்கு நீ வாங்கு" என மாயா ஆக்ஷன் காட்ட, அதற்குள் கோல்டன் ஸ்டார் மணிச்சந்திராவிற்கு தருவதாக டீம் முடிவு செய்து இருக்கிறது என்ற அறிவிப்பை தெரிவிக்கிறார்கள். இதைப் பார்த்த மாயாவும் பூர்ணிமாவும் தலையில் அடித்து கொள்கிறார்கள். 

பிரேவோவிடம் மாயா இந்த கோல்டன் ஸ்டாரை மணிச்சந்திராவிடம் கொடுத்தது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். "யார காப்பாத்துறீங்க? எதுக்கு அவனை காப்பாத்தணும். அந்த ஸ்டார் அவனுக்கு போய் இருக்காது. அவன் காப்பாத்தப்படறான். நிஜமாவே இன்னொரு நல்ல பிளேயர் போறதுக்கான சான்ஸ் அதிகமாகி இருக்கும். நீங்க ஒருத்தரை சேவ் பண்ணனும் என ஸ்டார் கொடுத்தா எனக்கு காண்டாகாதா? வேற யாரவது ஒரு நல்ல பிளேயர் கேம விட்டு போகுற நிலைமை வரும். விக்ரம் வெளியில போகுற மாதிரி ஆயிடும். விக்ரம் மணியை விட  பெட்டெர் பிளேயர்" என பிரேவோவிடம் பேசிக் கொண்டு இருக்கிறார் மாயா. 

மணிக்கு கோல்டன் ஸ்டார் கொடுத்ததை வைத்து பிரச்சினையை ஊதி பெருசாக்க பிளான் செய்துவிட்டார் மாயா. 

முதல் நாள் 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரையில் அனன்யா, விஜய், யுகேந்திரன், வினுஷா தேவி, அன்னபாரதி, ஐஷு உள்ளிட்டோர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமின்ட் செய்யப்பட பவா செல்லதுரை உடல் நல குறைவாலும் பிரதீப் ரெட் கார்டு வழங்கப்படும் வெளியேற்றப்பட்டனர். மேலும் 5 போட்டியாளர்கள் புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். 

மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget