மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: வருகிறது பிக்பாஸ் 6... மீண்டும் வருகிறாரா கமல்..? எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

விக்ரம் திரைப்படத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 

தொகுப்பாளர் யார்..? 

விக்ரம் திரைப்படத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார். தற்போது, நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பு முடிந்து ப்ரீயாக இருப்பதால் அவரே இந்த 6வது சீசனை தொகுத்து வழங்க போவதாக தெரியவந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்குகிறது..? 

பிக்பாஸ் சீசன் 6 ஜூலை மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் தொடங்கலாம் என்றும், இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தற்போது விஜய் டிவி தேர்ந்தெடுத்து வருகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

இதுவரை நடந்த சீசன் வெற்றியாளர்கள் யார் ? 

  • பிக்பாஸ் சீசன் 1 - ஆரவ்
  • பிக்பாஸ் சீசன் 2 - ரித்விகா
  • பிக்பாஸ் சீசன் 3 - முகேன் ராவ்
  • பிக்பாஸ் சீசன் 4 - ஆரி அர்ஜுன்
  • பிக்பாஸ் சீசன் 5 - ராஜு ஜெயமோகன்

முன்னதாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே இந்த நிகழ்ச்சியில் அசத்தி வந்த பாலா டைட்டில் வின்னராக வெற்றி பெற்று அசத்தினார். இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பாதியில் இருந்து படப்படிப்பு காரணமாக கமல்ஹாசன் விலகினார். அதன்பிறகு நடிகர் சிம்பு மீதமுள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்

Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு

மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?

ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்

TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!

Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு

Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!

Embed widget