மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியில்லாத போட்டியாளர்: இந்த வாரம் வெளியேறும் பிரபலம்!

Bigg Boss 6 Tamil : இந்த வாரத்தில் குறைந்த ஓட்டுக்களை பெற்ற குயின்ஸி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து குயின்ஸி எலிமினேட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

இந்த வாரத்தின் திங்கட்கிழமையன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அனைத்து போட்டியாளர்களும், இரண்டு நபர்களை நாமினேட் செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன், முகத்தில் க்ரீமை பூசி நாமினேஷனுக்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்றவாரு அனைவரும் விதிகளை பின்பற்றி நாமினேட் செய்தனர். அந்தவகையில் இந்த வாரத்தில், ரச்சிதா, குயின்ஸி, ஜனனி, மைனா, தனலஷ்மி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

அப்போதே அனைத்து பிக்பாஸ் ரசிகர்களும், குயின்ஸிதான் எலிமினேட் ஆவார் என்று கணித்தனர். அவர்கள் சொன்னவாரே, குயின்ஸி எலிமினேட் ஆனார் என்ற தகவல் பரவிவருகிறது. கடந்த வாரமே, குயின்ஸிதான் எலிமினேட் ஆகி இருக்க வேண்டும் என்றும் அதற்கு பதில் ராபர்ட் எலிமினேட் ஆகிவிட்டார் என 
பலரும் அவர்களின் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 

டாஸ்க்குகளில் சரியாக விளையாடமல் இருந்ததும், இதர வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததும் என இவர் செய்ய தவறிய அனைத்தும் இவருக்கு எதிராகி எலிமினேட் ஆகும் அளவிற்கு இவரை கொண்டு சென்றுள்ளது. சில நெட்டிசன்கள், சாப்பிடுவது தூங்குவது , புறம் பேசுவது ஆகியவற்றை மட்டுமே செய்த குயின்ஸி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதியில்லாத ஒரு போட்டியாளர் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டில் மிக்‌ஷர் சாப்பிட்டு வந்தார் என்றும் அவரை பற்றி பேசி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget