மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Maheswari: பிக்பாஸ் வீட்டில் பதட்டம்... மகேஸ்வரிக்கு தலையில் காயம்!

Bigg Boss 6 Tamil Maheswari : லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கான போட்டியை விளையாடும் போது, அடிப்பட்டு ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

வழக்கமாக, லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை குழுவாக சேர்ந்து விளையாடுவர். ஆனால், இம்முறை இந்த லக்சரி பட்ஜெட்கான டாஸ்குகளை தனிநபராக விளையாட வேண்டும் என்ற புது விதிமுறை உண்டாகியுள்ளது. 

அப்படியாக, இந்த டாஸ்கில், பிக் பாஸ் வீட்டில் திடீர் சத்தம் ஒன்று எழுப்பப்படும். அந்த சத்தமானது ஓயாமல் ஒலித்து கொண்டே இருக்கும். அதை நிறுத்த வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் பஸ்சர் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் சத்தம் நின்று விடும். எந்த போட்டியாளர் முதலில் சென்று அந்த பஸ்சரை அழுத்தி 
சத்தத்தை நிறுத்துகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். சத்தம் ஒலிக்கும் வரை, மேல் கூரையிலிருந்து குப்பை கொட்டி கொண்டிருக்கும். அதையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும். குப்பையை அகற்றி வீட்டை சுத்தம் செய்வதும் ஒரு டாஸ்காகும்.

Bigg Boss 6 Tamil Maheswari: பிக்பாஸ் வீட்டில் பதட்டம்... மகேஸ்வரிக்கு தலையில் காயம்!
இந்த போட்டியில், அனைவரும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில், முதன் முதலாக மகேஸ்வரி பஸ்சரை அடித்து வெற்றியாளர் ஆனார். அதற்கு அடுத்து அமுதவானன் பஸ்சர் அடித்தார். இப்படி இந்த டாஸ்க் தொடர்ந்த நிலையில், ஆர்வமாக ஓடி சென்ற மகேஸ்வரிக்கு நெற்றியில் ரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. இவர், வேகமாக பஸ்சரை அடிக்க சென்ற போது சக போட்டியாளர்களும் இவருடன் ஓடி செல்ல மோதல் ஏற்பட்டு, ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரி. 

மேலும் படிக்க : Friday Movie Releases: வாங்குற சம்பளம் சினிமாவுக்கே போயிரும் போலயே ..இன்னைக்கு மட்டும் 61 படம் ரிலீஸ்..!

தலைப்பு செய்திகள்

CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
Embed widget