மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : கழுத்து மீது கை வைத்த அசிம்; அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்.. கைகலப்பில் முடிந்த டாஸ்க்!

Bigg Boss 6 Tamil : இன்று வெளிவந்த பிக்பாஸ் ப்ரோமோவில், கதிரவனுக்கும் அமுதவாணனுக்கும் கைக்கலப்பு ஏற்ப்பட்டுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை வெறும் வாய் தகராறுதான் நடந்து வந்தது. ஆனால் இப்போது, போட்டியாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாரத்தில்“பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில்,  இந்த டாஸ்க், பிக்பாஸ் போட்டியாளர்களை சுறுசுறுப்பாக செயல்பட செய்திருக்கிறது.

அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில், முதல் ப்ரோமோ வெளிவந்தது. அதில், கதிரவனுக்கும் அமுதவாணனுக்கும் ஏதோ சண்டை ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் அடித்துக்கொள்வது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது. அவர்கள், அடித்துக்கொள்கிறார்களா அல்லது டாஸ்க்கை முறட்டுத்தனமாக விளையாடுகிறார்களா என்பது விளங்கவில்லை.

இவர்களுக்கு இடையே அசிம் மூக்கை நுழைந்து, கோபமாக இருக்கும் அமுதவாணனின் கழுத்து மீது கையை வைக்கிறார். பின், “என்ன அடி டா..தைரியம் இருந்த அடி டா .. “ என்று அமுதவாணனிடம், அசிம் கூறுகிறார்.

இதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை விளக்கும்படியாக இரண்டாம் ப்ரோமோ அமைந்துள்ளது.அமுதவாணன் மீது கைவைத்த அசிமை, மைனா நந்தினி மற்றும் ஏடிகே ஆகியோர் மாற்றி மாற்றி ரவுண்டு கட்டி கேள்வி கேட்கின்றனர். இதனால், காலையில் இருந்து பிக்பாஸ் என்ற ஹாஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகவுள்ளது.

எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Robert Master open talk: எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதலா? முதன்முறையாக விளக்கம் கொடுத்த ராபர்ட் மாஸ்டர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
TN Budget 2025: '’ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு’’- விளாசிய அரசு ஊழியர் சங்கம்!
Starlink: ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
ஸ்டார்லிங்க்குடன் மோடியை லிங்க் செய்த காங்கிரஸ்... ஓ, கதை அப்படி போகுதா.?
"மக்களை பற்றி கவலை இல்ல.. பாசாங்கு வேலை" தமிழக பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய தவெக விஜய்!
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Good Bad Ugly first single: கொளுத்து மாமே! குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் எப்போ? அஜித் ரசிகர்களே இதுதான் நாள்!
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
Vijay: மதுரையில் பயந்து பயந்து ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படம்! என்ன படம்? ஏன்?
TN Budget 2025 Women Welfare: அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
அடடா.. மகளிருக்கு வாரி வழங்கிய தமிழ்நாடு அரசு... இத்தனை திட்டங்கள்.. இத்தனை கோடிகளா.?!!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
இந்திய ராணுவத்தில் சேரனுமா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget